Joseph Susainathan – Athmave Kartharai Sthotharie Song Lyrics

Athmave Kartharai Sthotharie Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Joseph Susainathan

Athmave Kartharai Sthotharie Christian Song Lyrics in Tamil

ஆத்மாவே தேவனை ஸ்தோத்தரி
என் முழுவுள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி
என் முழுவுள்ளமே பரிசுத்தர் ஸ்தோத்தரி -2

ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம் யெகோவா தேவனே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம் உன்னத தேவனே ஸ்தோத்திரம்
உன்னத தேவனே ஸ்தோத்திரம்

என் அக்கிரமங்களை மன்னித்து ரட்சித்தீரே
என் நோய்களெல்லாம் குணமாக்கி வாழவைத்தீரே -2
மறவாதே மறவாதே
கர்த்தர் செய்த நன்மை என்றும் மறவாதே -2

ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
யெகோவா ராஃபா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
சுகம் தந்த தேவனே ஸ்தோத்திரம்
சுகம் தந்த தேவனே ஸ்தோத்திரம்

இரக்கமும் உருக்கமும் தயவும் நிறைந்தவரே
நீடிய சாந்தமும் பொறுமையும் உள்ளவரே -2
மறவாதே மறவாதே
கர்த்தர் செய்த நன்மை என்றும் மறவாதே -2

ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
யெகோவா நிசியே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
வெற்றி தந்த தேவனே ஸ்தோத்திரம்
வெற்றி தந்த தேவனே ஸ்தோத்திரம்

தகப்பன் பிள்ளைகளை தோளின் மீது சுமப்பதை போல்
நீரென்னை சுமந்த நித்தமும் தங்குகிறீர் -2
மறவாதே மறவாதே
கர்த்தர் செய்த நன்மை என்றும் மறவாதே -2

ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
யெகோவா ரோஹி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்
நல்ல மேய்ப்பனே தேவனே ஸ்தோத்திரம்
நல்ல மேய்ப்பனே தேவனே ஸ்தோத்திரம்

Athmave Kartharai Sthotharie Christian Song Lyrics in English

Aathmave devanai sthothari
En muzhuvullame kartharai sthothri
En muzhuvullame parisuthare sthothari-2

Sthothiram deva sthothiram
Yegova devane sthothiram
Sthothiram deva sthothiram
Unnatha devane sthothiram
Unnatha devane sthothiram

En akramangalai mannithu rakshitheere
En noigalellam kunamakki vaazhavaitheere-2
Maravaathe maravaathe
Karthar seitha nanmai endrum maravaathe-2

Sthothiram deva sthothiram
yegova rafah sthothiram
Sthothiram deva sthothiram
Sugam thantha devane sthothiram
Sugam thantha devane sthothiram

Irakkamum urukkamum dayavum nirainthavare
Neediya santhamum porumayum ullavare-2
Maravaathe maravaathe
Karthar seitha nanmai endrum maravaathe-2

Sthothiram deva sthothiram
Yegova nissiye sthothiram
Sthothiram deva sthothiram
Verti thantha devane sthothiram
Vetri thantha devane sthothiram

Thagappan pillaigalai tholin meethu sumappathai pol
Neerennai sumanth nitjhamum thangugireer-2
Maravaathe maravaathe
Karthar seitha nanmai endrum maravaathe-2

Sthothiram deva sthothiram
Yegova rohe sthothiram
Sthothiram deva sthothiram
Nalla meipane devane sthothiram
Nalla meipane devane sthothiram

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post