Judson Levis Durairaj – Thagappanae Song Lyrics

Thagappanae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Judson Levis Durairaj

Thagappanae Christian Song Lyrics in Tamil

தகப்பனே தந்தையே
என்னை நோக்கி பாருமே
உம்மிடம் சேர்வதே
எந்தன் வாழ்வின் நோக்கமே (2)

அழுதேன் உடைந்தேன்
தொலைந்தேன் தகப்பனே (2)

நீர் என்னை கண்டீர் ஐயா
என் வாழ்வில் சுபிக்ஷம் ஐயா
இருள் நிறைந்த எந்தன் வாழ்வை
வெளிச்சமாக மாற்றினீரே…(2)

தூஷித்த மனிர்தர்கள் மத்தியில்
நீர் என்னை உயர்த்தினீரே
தலை குனிந்த இடங்களிலெல்லாம்
தலை நிமிர செய்தீரே… (2)

அழுதேன் உடைந்தேன்
தொலைந்தேன் தகப்பனே(2)

அழிவேன் என்று நினைத்து
எந்தன் பெயரை கிறுக்கினர்கள்
நீரோ என் பெயரை உந்தன்
கரங்களிலே எழுதினீரே

ஜெபித்தேன் எழுந்தேன்
உயர்ந்தேன் தகப்பனே (2)

Thagappanae Christian Song Lyrics in English

Thagappanae thanthaiye
Ennai nokki parume
Ummidam servathe
Enthan vazhvin nokkame-2

Azhuthen udainthen
Tholainthen thagappane-2

Neer ennai kandeer iya
En vazhvil subiksham iya
Irul niraintha enthan vazhvai
Velichamaga matrineere-2

Thooshitha manithargal mathiyil
Neer ennai uyarthineere
Thalai kunintha idangalilellam
Thalai nimira seitheere-2

Azhuthen udainthen
Tholainthen thagappane-2

Azhiven endru ninaithu
Enthan peyarai kirukkinargal
Neero en peyarai unthan
Karangalile ezhuthineere

Jepithen ezhunthen
Uyarnthen thagappane-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post