Kaaka Vandha Kadavul – Fr.Leo Johnson Song Lyrics
Kaaka Vandha Kadavul Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Fr.Leo Johnson, Sherina
Kaaka Vandha Kadavul Christian Song Lyrics in Tamil
காக்க வந்த கடவுள் இவரே
தேடி வந்த ஆயன் இவரே
மீட்க வந்த மீட்பர் இவரே
மண்ணில் வந்த பாலன் இவரே
வானம் போற்றிட பூமி சிரித்திட
உலகம் எங்கும் புது வெளிச்சம்
மான்கள் ஓடிட மயில்கள் ஆடிட
மரியின் மடியிலே மகனாய் வந்தார்
ஆடி பாடி கொண்டாடு மகிழ்ந்து ஆடு
ஆண்டவரின் பிள்ளையெல்லாம் சேர்ந்து ஆடு
ஆடி பாடி கொண்டாடு மகிழ்ந்து ஆடு
நமக்காக மீட்பர் இங்கே பிறந்திட்டாரு
1.சின்னஞ்சிறிய உள்ளங்கள்
ஒன்று சேர்ந்து கொண்டாட
பிஞ்சு மழலை உள்ளத்தில்
கடவுள் இன்பம் தள்ளாட -2
இன்பம் பொங்கும் இனிய நாளிது
கடவுளே மனிதராக பிறந்த நாளிது -2
அதிகாலை சூரியனாய்
நம்ம வாழ்வில் ஒளியனாரே
அதிகாலை சூரியனாய்
நம்ம வாழ்வில் ஒளி தந்தாரே
2.சின்னஞ்சிறிய கவலைகள்
பறந்தே தான் ஓடிடும்
பெரும் பெரும் அற்புதங்கள்
எப்போதுமே நடந்திடும் -2
மாற்றம் பெரும் புதிய நாளிது
பாலன் நமக்கு பிறந்த நாளிது -2
Kaaka Vandha Kadavul Christian Song Lyrics in English
Kaakka vantha kadavul ivare
Thedi vantha aayan ivare
Meetka vantha Meetpar ivare
Mannil vantha baalan ivare
Vaanam potrida boomi siriththida
Ulagam engum puthu velichcham
Maangal odida Mayigal aadida
Mariyin madiyile maganaai vanthaar
Aadi paadi kondaadu Magizhnthu aadu
Aandavarin pillaiyellaam Sernthu aadu
Aadi paadi kondaadu Magizhnthu aadu
Namakkaaga meetpar Inge piranthittaaru
1.Chinnanchiriya ullangal
Ondru sernthu kondaada
Pinchu mazhalai ullaththil
Kadavul inbam thallaada -2
Inbam pongum iniya naalithu
Kadavule manitharaaga pirantha naalithu -2
Athigaalai sooriyaanaai
Namma vaazhvil oliyanaare
Athigaalai sooriyaanaai
Namma vaazhvil oli thanthaare
2.Chinnanchiriya kavalaigal
Paranthe thaan odidum
Perum perum Arputhangal
Eppothume nadanthidum -2
Matram perum puthiya naalithu
Baalan namakku pirantha naalithu -2
#Kaakka Vantha Kadavul, #Kakka Vantha Kadavul




Comments are off this post