Kaalangal Verumaiyaai – Sheeba Song Lyrics

Kaalangal Verumaiyaai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sheeba

Kaalangal Verumaiyaai Christian Song Lyrics in Tamil

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதே
வாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததே
ஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்
மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார்

காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
கண்ணீர் மறையும் நேரமிது – 2
காலங்கள் வெறுமையாய் தினம் நகருதே

1.நிர்மூலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபை
முடிவில்லா இரக்கத்தால் என்னை தங்கி தேற்றினீர்
குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து என்னை மாற்றினீர் – 2
என் தோல்விகள் ஒவ்வொன்றிலும்
வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் எனக்கு – 2 – காலங்கள் வெறுமையாய்

2.முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லை
கடலில் நான் மூழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லை
கர்த்தருக்கு சுத்தமானது அவர் கையினால் வாய்க்கும் – 2
என் சோதனை ஒவ்வொன்றிலும்
ஜெபத்தின் வல்லமையை கற்று தந்தீர் – 2

காலங்கள் வெறுமையாய் தினம் நகரலாம்
வாழ்க்கையில் தோல்விகள் வந்து சேரலாம்
ஆனாலும் இயேசுவை நீ நம்பிடு
மனிதர் முன்பாகவே உன்னை உயர்த்துவார்

உன் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
கண்ணீர் மறையும் நேரமிது – 2
காலங்கள் வெறுமையாய் தினம் நகரலாம்

Kaalangal Verumaiyaai Christian Song Lyrics in English

Kaalangal Verumaiyaai thinam nagaruthe
Vaazhkkaiyil tholvigal vanthu sernthathe
Aanalum yesuvai naan nampuven
Manithar munpaagave ennai uyarththuvaar

Kaalangal Marum kavalaigal theerum
Kanneer maraiyum neramithu – 2
Kaalangal Verumaiyaai thinam nagaruthe

1.Nirmoolamagaathathu en yesuvin suththa kirubai
Mudivilla irakkaththaal ennai thangi thetrineer
Kurai kutrangal yaavaiyum manniththu ennai Maatrineer – 2
En tholvigal ovvondrilum
Yetriyin iragasiyam solli thantheer enakku – 2 – Kaalangal Verumaiyaai

2.Muyarchigal thotralum naan murinthu povathillai
Kadalil naan moozhginaalum naan kalangi thavippathillai
Karththarukku siththamanathu avar kaiyinaal vaaykkum – 2
En sothanai ovvondrilum
Jabaththin vallamaiyai katru thantheer – 2

Kaalangal Verumaiyaai thinam nagaralam
Vaazhkkaiyil tholvigal vanthu seralam
Aanalum yesuvai nee nampidu
Manithar munpaagave unnai uyarththuvaar

Un kaalangal Marum kavalaigal theerum
Kanneer maraiyum neramithu – 2
Kaalangal Verumaiyaai thinam nagarungalam

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post