Kaanaatha Aatin Pinney Lyrics
Kaanaatha Aatin Pinney Karthar Kaneerudan Azhainthar Anbodu Unnai Azhaikindare Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Deva Saayal Vol 2 Sung By. Saral Navaroji.
Kaanaatha Aatin Pinney Christian Song in Tamil
காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா
1. முள்ளும் புதரும் காடும் மழையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்
2. சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லோ
ஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ
3. என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார்
4. துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்பவரே
கர்த்தரின் பந்தியில் நீ பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய்
5. எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா
Kaanaatha Aatin Pinney Christian Song in English
Kaanatha Aatin Pinnae
Karthar Kaneerudan Azhainthar
Anbodu Unnai Azhaikindare
Indre Thirumbi Nee Va
Kaanatha Aatin Pinne
1. Mullum Putharum Kaadum Mazhaiyum
Ullam Udainthyesu Thedugiraar
Sitrinba Setinil Sikkinathal
Sathan Vazhayil Nee Sirai Aaginai
Kaanatha Aatin Pinne
2. En Enna Thunbam Thozhaigal Vanthum
Yesuvin Padhai Nee Vittudathe
Neethi Niraintha Tham Karangallai
Neetri Unnai Thangi Bayam Neekuvaar
Kaanatha Aatin Pinne
3. Dhunmarkar Ellam Sanmarkarode
Devakobakinaiyaal Maazhvaare
Kartharin Panthiyil Pangadaya
Kaneerudan Neeyo Aruzhvenduvaai
Kaanatha Aatin Pinne
4. Ethanai Neram Unnai Aazhaithaar
Ithanai Kaalam Nee Thalalamo
Kartharin Sitham Un Vezhai Ithe
Kandu Unarnthe Virainthe Nee Vaa
Kaanatha Aatin Pinne
Keyboard Chords for Kaanaatha Aatin Pinney
Comments are off this post