Kaananuku Purapadu Ne – Wilfin John Song Lyrics
Kaananuku Purapadu Ne Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 3 Sung By. Wilfin John.
Kaananuku Purapadu Ne Christian Song Lyrics in Tamil
கானானுக்கு புறப்படு நீ
கர்த்தரின் தூய வாக்கின்படி
எதற்குமே நீ கலங்கிடாதே
வனாந்திரமாகிலும் நடத்திடவே
யெகோவா தேவன் உன்னோடிருப்பர்
யெகோவா தேவன் உன் பெலனாய் இருப்பார்
நீ சோர்ந்து போகாதே முன்னேறி சென்றிடு
சேனைகளின் கர்த்தர் உன்னுடனே
ஒரு சேதமும் இன்றி காப்பாரே
செங்கடல் உன்னை கண்டு விலகிடுமே
யோர்தான் பின்னோக்கி ஓடிடுமே
உன்னதமானவர் உன்னுடனே
உயர் மறைவில் வைத்து காப்பாரே
வானமும் மன்னா பொழிந்திடுமே
கன்மலை நீரை சுரந்திடுமே
திரியேக தேவன் உன்னுடனே
எந்த தீங்கும் அணுகிட காப்பாரே
தேவனின் சமூகம் முன் சென்றிடுமே
தேசங்கள் உன்னை கண்டு நடுங்கிடுமே
Kaananuku Purapadu Ne Christian Song Lyrics in English
Kananuku Purapadu Ne
Kartharin Thuya Vakkin Padi
Edharkume Ne Kalangidathe
Vanandhiramagilum Nadathidavae
Yehovah Devan Unnodirupar
Yehovah Devan Un Belanai Iruppar
Ne Sorndhu Pogathe Munneri Sendridu
Senaigalin Karthar Unnudare
Oru Sedhamum Indri Kapare
Senkadal Pilanthu Vazhi Vidumae
Yordhan Pinnoki Oadidumae
Unnathamanavar Unnudanae
Uyar Maraivil Vaithu Kapare
Vanamum Manna Pozhindhidume
Kanmalai Neerai Surandhidumae
Thiriyaega Devan Unnudane
Endha Theengum Indri Kaapare
Devanin Samugam Mun Sellume
Desangal Unnai Kandu Nadungidumae
Comments are off this post