Kaariyathai Kaikoodi Varappannuvar Song Lyrics

Artist
Album

Kaariyathai Kaikoodi Varappannuvar Suthanthiraththai Nichchayamaai Pidikka Seivaar Tamil Christian Song Lyrics From the Album  Sung by. Alwin Thomas.

Kaariyathai Kaikoodi Varappannuvar Christian Song Lyrics in Tamil

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் – 2

இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டு
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் – 2

அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் – 4

1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே – 2
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் – 2

2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே – 2
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் – 2

Kaariyathai Kaikoodi Varappannuvar Christian Song Lyrics in English

Kaariyaththai Kai Koodi Varappannuvaar
Suthanthiraththai Nichchayamaai Pidikka Seivaar – 2

Idhu Kirubayin(Poorana) Neram, Magimayin Neram
Kariyangal Vaikkappannum Neram – 2

Allelooya Allelooya
Kaariyangal Vaikkappannum Neram – 4

1. Ninaippatharkkum Jebippatharkkum Athigamaaga Seithiduvaarae
Kettathellam Niraivetri En Thagappan Uyarththiduvaarae – 2
Koduththa Vakkuththaththam Complete Aa Thanthiduvaarae
Kanneer Jebamellaam Kalippaga Matriduvaarae
Yesu Raajaa Enn Raajaavaa Maatridum Neram – 2

2. Valathu Idathu Pakkam Peruga Kirbai Seithiduvaarae
Puthiya Aasikalai Prathishtai Seythu Thanthiduvarae – 2
Kadanae Illamal Allikkodukka Vaiththiduvaarae
Ini Vetkam Illaama Thalai Nimira Seithiduvaarae
Yesu Raajaa Enn Raajaavaa Maatridum Neram – 2

Other Songs from Nandri Vol 8 Album

Comments are off this post