Kaarthavae Kaalaiyi Song Lyrics
Artist
Album
Kaarthavae Kaalaiyi Um Sathathai Tamil Christian Song Lyrics Sung By. R. Vincent Sekar.
Kaarthavae Kaalaiyil Christian Song in Tamil
கர்த்தாவே காலையில் உம் சத்தத்தை கேட்கப்பண்ணுவீர்
உமக்கு நேரே ஆயத்தமாகி தினம் காத்திருப்பேனே – 2
என் கால்கள் வழுவாதபடிக்கு
என் நடைகள் உமது வழிகளிலே
தினம் நடத்தும் பாதுகாத்திடுமே
என் கன்மலை மீட்பரும் நீரே
என் வார்த்தையும் ஜீவனும் நீரே
உம் சமூகமே என் பிரியமே
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை
உம் கிருபை என்னை தொடர்ந்திடுமே
நானும் நிலைத்திருப்பேன் தினம் காத்திருப்பேன்
Comments are off this post