Kaathiru – Jonathan Swarnaraj Song Lyrics
Kaathiru Dhevanai Nokki Kaathiru Avar Kirubaiyai Katalaiyiduvar Tamil Christian Song Lyrics Sung By. Jonathan Swarnaraj.
Kaathiru Christian Song Lyrics in Tamil
Verse 1
என் ஆத்துமாவே நீ
ஏன் கலங்குகிறாய்
ஏன் எனக்குள் தியங்குகிறாய் (2)
என் கன்மலையின் தேவனே
ஏன் என்னை மறந்தீரோ
என் ஜீவனுள்ள தேவனே
நீர் எங்கே சென்றீரோ
Chorus
தேவனை நோக்கி காத்திரு
அவர் கிருபையை கட்டளையிடுவார்
இயேசுவை நோக்கி காத்திரு
நம் உள்ளம் என்றும் மகிழும்
Verse 2
இரவும் பகலும்
கஷ்டங்கள் நடுவில்
என் கண்ணீர் எனக்குணவாயிற்று (2)
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறுவது போல
என் ஆத்துமா வாஞ்சித்து
கதறுகிறதே
Kaathiru Christian Song Lyrics in English
Verse 1
En Aathumaavae Nee
Yaen Kalangugiraai
Yaen Enakkul Thiyangugiraai (2)
En Kanmalaiyin Dhevanae
Yaen Ennai Marandheero
En Jeevanulla Dhevanae
Neer Yengae Sendriro
Chorus
Dhevanai Nokki Kaathiru
Avar Kirubaiyai Katalaiyiduvar
Yeasuvai Nokki Kaathiru
Nam Ullam Endrum Magilum
Verse 2
Iravum Pagalum
Kastangal Naduvil
En Kaneer Enakkunavaayittru (2)
Maangal Neerodai Vaanjithu
Kadharuvadhu Pola
En Aathuma Vaanjithu
Kadharugiradhae
Comments are off this post