Kaatraga Asaivaadi Lyrics
Kaatraga Asaivaadi En Swasathilae Uravaadi Tamil Christian Song Lyrics Sung by. Sam Jaideep, Patricia Jaideep.
Kaatraga Asaivaadi Christian Song Lyrics in Tamil
காற்றாக அசைவாடி
என் சுவாசத்திலே உறவாடி
மகிழ்ச்சிலே நான் பாடி
துதிக்க செய்பவரே
உம்மை பாட வைப்பவரே – 2
ஆவியானவரே ஆளுகை செய்பவரே – 2
ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே – 2
1. சேற்றில் இருந்த என்னை
தூக்கி அரவணைத்தீரே
உள்ளங்கையில் என்னை
அழகாய் வரைந்துருப்பீரே – 2
என் மேலை நினைவுகூர்ந்து
உம் கிருபையை எனக்கு தந்தீர் – 2
2. ஆதரிக்கின்ற
சுகந்திர வாளர் நீரே
என்னை என்றுமே
தேற்றி நடத்துகின்றீரே – 2
எனக்காக சிலுவையில் மரித்து
மரணத்தை ஜெயிதீரே
எனக்காக சிலுவையில் மரித்து
உயிரோடு எழுந்தீரே
Kaatraga Asaivaadi Christian Song Lyrics in English
Kaatraga Asaivaadi
En Swasathilae Uravaadi
Magizhchilae Naan Paadi
Thuthika Seibavare
Ummai Paada Vaipavarae – 2
Aaviyanavare Aalugai Seibavare – 2
Aaviyanavare Ennai Aalugai Seibavare – 2
1. Saetril Irundha Ennai
Thooki Aravanaitheerae
Ullangaiyil Ennai
Azhagaai Varaidhurupeerae – 2
En Mealai Ninaiuv Koornthu
Um Kirubaiyai Enakku Thantheer – 2
2. Aadharikindra
Suganthira Vaalar Neerae
Ennai Endrumae
Thaetri Nadathukindeere – 2
Enakkaga Siluvaiyil Mariththu
Maranathai Jeitheerae
Enakkaga Siluvaiyil Mariththu
Uyirodu Ezhuntheerae
Comments are off this post