Kaatrey Nee Karthar Lyrics

Kaatrey Nee Karthar Song Lyrics in Tamil

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு
அவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடு
பேசிடும் அவர் வார்த்தை சுமந்திடு
அவர் செய்யும் அற்புதத்தை செய்திடு

1. வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமே
அற்புதமே எங்கும் அற்புதமே
உள்ளம் எல்லாம் துதிக்கின்றதே
உணர்வெல்லாம் அசைகின்றதே

ஜீவ காற்றே… சுவாசக் காற்றே
கீழ்க்காற்றே… பெருங்காற்றே
தென்றல் காற்றே… வாடைக்காற்றே
அக்கினியான சுழல் காற்றே
தூதரைக் காற்றுகளாக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே

2. குயவனே உங்க கரத்தினாலே
குறைகள் மாறியதே
தேவனே உங்க அன்பினாலே
அழைப்பும் அழகானதே

3. இமையின் அசைவில் எனது கனவில்
என்றென்றும் அவர் பாடல்
இதயத் துடிப்பில் உயிரின் உயிரில்
இயேசுவைப் பார்த்திடுவேன்

Kaatrey Nee Karthar Song Lyrics in English

Kaatrey Nee Karthar Vaarthai Ketidu
Avar Sollum Idamellam Veesidu
Pesidum Avar Vaarthai Sumanthidu
Avar Seiyum Arputhathai Seithidu

1. Veesidumea Uyir Ootidumea
Arputhamea Engum Arputhamea
Ullamellam Thuthikindrathea
Unarvellam Asaikindrathea

Jeevakaatrea – Suvasakaatrea
Keelkaatrea – Perungkaatrea
Thendral Kaatrea – Vaadai
Kaatrea Akkiniyaana Suzhal Kaatrea
Thootharai Kaatrukalaakugireer
Engalai Akkiniyaai Maatrugireer
Jeyamum Gana Magimai Umakea
Pugzhalum Sthothiramum Umakea – Endrendrumea – Kaatrea

2. Kuyavanea Unga Karathinaalea
Kuraigal Maariyathea
Devanea Unga Anbinalea
Azhaipum Azhaganathea

3. Imaiyin Asaivil Enathu Kanavil
Endrendrum Avar Paadal
Ithaya Thudipil Uyirin Uyiril
Yesuvai Paarthiduvean

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post