Kadaisi Naatkalilae Song Lyrics
Kadaisi Naatkalilae Kadaachikum Devanavar Maamisamaanavar Yaavarin Melum Tamil Christian Song Lyrics Sung By. Bro. D. Augustine Jebakumar.
Kadaisi Naatkalilae Christian Song in Tamil
கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவானவர்
மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியை பொழிவேன் என்றார் அருள்
1. பெருமழையின் இரைச்சல்
பெருதொனியாய் முழங்க
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மாரி பொழியும் என்றார் – இன்று
2. தரிசனம் கண்டிடுவார்
கரிசனை உள்ளோரெல்லாம்
பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனை கண்டபின் அருள்
3. முழங்காலில் நின்றோரெல்லாம்
முழங்கிடுவார் அன்று முழங்கால்கள்
மடங்கும் இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பி விடும் பணி
4. இந்தியாவின் மண்ணிலே
சிந்திய கண்ணீரெல்லாம்
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிவிடும் தம்மை
Kadaisi Naatkalilae Christian Song in English
Kadaisi Naatkalilae
Kadaachikum Devanavar
Maamisamaanavar Yaavarin Melum
Maariyai Pozhivean Endraar Arul
1. Perumazhaiyin Iraichal
Peruthoniyaai Mozhanga
Perukidum Kirubai Aruvadaikendre
Arulmaari Pozhiyum Endraar Indru
2. Dharisanam Kandiduvaar
Karisanai Ullorellam
Parisuththavaangal Koodi Magilvaar
Maarithanai Kandapin Arul
3. Muzhangaalil Nindrorellam
Mozhangiduvaar Andru Mozhangaalgal
Madankum Yesuvin Naamam
Thazhangalai Nirappi Vidum Pani
4. Indiavin Mannilae
Sinthiya Kanneerellam
Panthi Panthiyaai Thirupanikendre
Thanthorai Ezhupividum Thammai
Comments are off this post