Kadal Kondhalithu Christian Song Lyrics

Kadal Kondhalithu Pongi Ezhumba Kappal Aadiyae Selgaiyil Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Kadal Kondhalithu Christian Song Lyrics in Tamil

Verse 1

கடல் கொந்தளித்துப் பொங்கி எழும்ப
கப்பல் ஆடியே செல்கையில்
புயல் காற்று சீறி வீசிட பாய் மரம் கிழிந்து போகையில்
இயேசுவே, எங்களுடன் வந்து, கப்பல் லோட்டியாயிரும்,
காற்றமைத்து துணைநின்று கரை சேர்ந்திட செய்திடும்

Verse 2

கப்பல் யாத்திரை போகும்போது கடும் மோசங்கள் வந்தாலும்
இடி முழக்கம், மின்னல் காற்று உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே!

Verse 3

எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும் கபர ஸ்தலத்தில்
இயேசுவே, எங்களுடன் வந்து கப்பல் லோட்டியாயிரும்,
காற்றைஅமைத்தி துணைநின்று கரை சேர்ந்திட செய்திடும்

Kadal Kondhalithu Christian Song Lyrics in English

Verse 1

Kadal Kondhalithu Pongi Ezhumba
Kappal Aadiyae Selgaiyil
Puyal Kaatru Seeri Veesida Pay Kizhindhu Pogaiyil
Yesu, Engaludan Vandhu Kappalottiyaayirum
Kaattramaithu Thunainindru Karai Saernthida Seydhidum

Verse 2

Kappal Yaathirai Pogumbodhu Kadum Mosangal Vandhaalum
Idi Moozhakkam Minnal Kaattru Umakkellaam Adangum
Irulil Neer Paranjothi Veyalil Neer Nizhalae
Yaathiraiyil Thisai Kaatti Saavil Yengal Jeevanae !

Verse 3

Engal Ullam Ummai Nokkum Inba Thunba Kaalathil
Engal Aavi Ummil Thangum Igabara Sthalathil
Yesu, Engaludan Vandhu Kappalottiyaayirum
Kaattrai Amaithi Thunainindru Karai Saernthida Seydhidum.

Keyboard Chords for Kadal Kondhalithu

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post