Kaivalyam David – Deivamae Deivamae Song Lyrics
Deivamae Deivamae Christian Song Lyrics in Tamil and English From Pelaiyin Perinba Geethangal Song Sung By.Kaivalyam David
Deivamae Deivamae Christian Song Lyrics in Tamil
தெய்வமே தெய்வமே இயேசுவே தெய்வமே
போதுமே போதுமே உந்தன் சமூகமே -2
1.மறுரூப மலையிலே ஏறி நான் காத்திருப்பேன்
மகிபன் இயேசுவின் சாயலை பெற்றிடுவேன் -2
மங்காத மகிமை நீரே
மாறாத தேவன் நீரே -2
மகிமையால் என் தலையை
இன்றே நிரப்பிடுவார் -2
2.உலக கவலை என்னை நெருக்கி தள்ளும் போது
உன்னதர் இயேசுவின் வார்த்தையை தந்திடுவீர் -2
நீங்காத பங்கு நீரே
நித்திய ராஜன் நீரே -2
வார்த்தையின் வல்லமையை
எனக்கு தந்திடுவீர் -2
3.வியாதியின் வல்லமை நாளும் பெருகினாலும்
வல்லவரின் செட்டையை அடைக்கலமாக்கிடுவேன் -2
நல்ல பரிகாரி நீரே
சரியான மருந்தும் நீரே -2
தழும்புள்ள கரத்தினாலே
தொட்டு சுகமாக்குவீரே -2
Deivamae Deivamae Christian Song Lyrics in English
Deivamae Deivamae Iyesuve Deivamae
Pothume pothume unthan samugame -2
1.Maruroopa malaiyile Eari naan kathiruppen
Magipan iyesuvin sayalai petriduven-2
Mangatha magimai neere
Maratha thevan neere-2
Magimaiyal en thalaiyai
Indre nirappiduvaar-2
2.Ulaga kavalai ennai nerukki thallum pothu
Unnathar iyesuvin varththaiyai thanthiduveer-2
Neengatha pangu neere
Nithiya raajan neere-2
Vaarththaiyin vallamaiyai
Enkku thanthiduveer-2
3.Viyathiyin vallamai naalum perukinalum
Vallavarin settaiyai adaikkalamaakkiduven-2
Nalla parikari neere
Sariyana marunthum neere -2
Thazhumpulla karathinaale
Thottu sugamakkuveere-2
Comments are off this post