Kaivida Dhevan – Immanuel Raj D Song Lyrics

Kaivida Dhevan Ennodirupathaal Kalakkame Endrum Enakillaiye Tamil Christian Song Lyrics Sung By. Immanuel Raj D, Loveson Moses.

Kaivida Dhevan Christian Song Lyrics in Tamil

கைவிடா தேவன் என்னோடிருப்பதால்
கலக்கமே என்றும் எனக்கில்லையே
மறவாத தேவன் என்னோடிருப்பதால்
பயமே என்றும் எனக்கில்லையே

Chorus

உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பை பாடுவேன்

Stanza 1

கல்வாரி மாமலை ஏறும் போது
என் பாவ அழுக்கெல்லாம் சுமந்து தீர்த்தீர்
நான் சுகமானேன் உம் தழும்புகளால்
ஏற்று கொண்டீரே என்னை உம் பிள்ளையாய்

Stanza 2

ஆபத்து நாளில் எந்தன் கன்மலை நீர்
புயலின் மத்தியிலும் புகலிடும் நீர்
என் துன்ப நேரம் நான் கலங்குகையில்
வலகரம் தான் என்னை அணைக்குதையா

Kaivida Dhevan Christian Song Lyrics in English

Kai Vida Devan Ennodirupathaal
Kalakkame Endrum Enakillaiye
Maravatha Devan Ennodirupathaal
Bayame Endrum Enakillaiye

Chorus

Ummai Aaradhippen
Ummai Thuthithiduven
Um Naamam Uyarthiduven
Um Anbai Paadiduven

Stanza 1

Kalvaari Maamalai Yerum Pothu
En Paava Azhukellam Sumandhu Theertheer
Naan Sugamaanen Um Thazhumbugalal
Yetru Kondeere Ennai Um Pillaiyai

Stanza 2

Aabathu Naalil Endhan Kanmalai Neer
Puyalin Maththiyilum Pugalidum Neer
En Thunba Naeram Naan Kalangugaiyil
Vala Karam Thaan Ennai Anaikkudhaiya

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post