Kaiyalavu Megam Christian Song Lyrics
Kaiyalavu Megam Kankalil Theriyudhae Perumazhai Iraichal Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 8 Sung By. David T.
Kaiyalavu Megam Christian Song Lyrics in Tamil
கையளவு மேகம் கண்களில் தெரியுதே
பெருமழை இறைச்சல் செவிகளில் கேட்குதே (2)
மழை பெய்யுதே மழை பெய்யுதே
அபிஷேக மழை இன்று பெய்யுதே
மழை பெய்யுதே மழை பெய்யுதே
அக்கினி மழை இன்று பெய்யுதே
1. மின்னல்கள் இடிமுழக்கம் எக்காளங்கள் தொனிக்குதே
கர்த்தர் சபைநடுவில் அக்கினியாய் எழுந்தாரே (2)
மகிமையின் மேகம் எங்கும் ஆலயத்தை நிறைக்குதே
தேவனின் பிரசன்னம் நம்மையெல்லாம் நிரப்புதே
2. பலிப்பீட அக்கினியால் பாத்திரங்கள் நிரம்புதே
கர்த்தரே தெய்வம் என்ற கர்ஜனைகள் தொனிக்குதே (2)
இருமன நினைவெல்லாம் நம்மை விட்டு விலகுதே
ஒருமனம் ஒற்றுமை நம்மை இன்று மூடுதே
3. அபிஷேக அக்கினியின் காற்று நம்மேல் வீசுதே
ஆவியானவர் அசைவாட வந்தாரே (2)
ஒழுங்கீனம் குறைகளெல்லாம் நம்மைவிட்டு மறையுதே
கர்த்தர் எதிர்பார்க்கும் பரிசுத்தம் நிரப்புதே
Kaiyalavu Megam Christian Song Lyrics in English
Kaiyalavumegam Kankalil Theriyudhae
Perumazhai Iraichal Sevigalil Kaetkudhae (2)
Mazhai Peiyuthae Mazhai Peiyuthae
Abisekha Mazhai Intru Peiyuthae
Mazhai Peiyuthae Mazhai Peiyuthae
Akkini Mazhai Indru Peiyuthae
1. Minnalgal Idimuzhakam Ekkalangal Thonikuthae
Karthar Sabainaduvil Akkiniyaai Ezhuntharae (2)
Magimaiyin Megam Engum Aalayathai Niraikuthae
Devanin Prasannam Nammaiyellam Niraputhae
2. Palibeeda Akkiniyal Pathirangal Nirambuthae
Kartharae Deivam Endra Karjanaigal Thonikuthae (2)
Irumana Ninaivellam Nammai Vittu Vilaguthae
Orumanam Ottrumai Nammai Indru Mooduthae
3. Abishega Akkiniyin Kaatru Nammael Veesuthae
Aaviyanavar Asaivada Vandharae (2)
Ozhungeenam Kuraigalellam Nammaivittu Maraiyuthae
Karthar Ethirparkum Parisutham Niraputhae
Keyboard Chords for Kaiyalavu Megam
Comments are off this post