Kalai Oli Song Lyrics
Kalai Oli Thondravae Tamil Christian Song Lyrics Sung By. Frances Jane Crosby .
Kalai Oli Christian Song in Tamil
1. காலை ஒளி தோன்றவே
காரிருளும் நீங்கவே
கர்த்தன் வந்து கன்னியை – வீடு சேர்ப்பார்
தேவ வாசம் நம்முடன்
புது எருசலேமிலே
கண்ணீர் யாவும் துடைப்பார்
அல்லேலூயா – அல்லேலூயா
முகா முகமாய்க் காணலாம்
பூவில் ஓடி முடிந்த பின்
அல்லேலூயா – அல்லேலூயா
காண்போம் அவர் கிருபையால் – அல்லேலூயா
2. கண்ணிமைப் பொழுதிலே
காசினிவிட் டேகுவோம்
காகளம் தொனிக்குமே – அல்லேலூயா
கரை சேர்வோம் கடைசியாய்
பயம் துக்கம் போகுமே
ஆளுவோம் இயேசுவுடன் – அல்லேலூயா
3. ஆட்டுக்குட்டி சீயோனில்
கூட்டர் பரிசுத்தர் தான்
நெற்றியி லிருப்பது – தேவ நாமம்
கூட்டமாகச் சேர்ந்தவர்
புதுப் பாட்டுப் பாடுவார்
முதற் பலனிவர்களே – அல்லேலூயா
4. சந்தோஷக் கீதங்களோடு
சந்தோஷிப்போம் நாமெல்லோரும்
மைந்தன் மண நாளதில் – அல்லேலூயா
மகிமை இராஜ்ஜியங்களில்
தரித்து வெண்மை வஸ்திரம்
போரில் வென்றோர் வாழுவோம் -அல்லேலூயா
Kalai Oli Christian Song in English
1. Kaalai Oli Thondravae
Kaarirul Neengavae
Karthan Vanthu Kaniyai – Veedu Serppaar
Deva Vaasam Nammudan
Puthu Erisaleamile
Kanneer Yaavum Thudaippaar
Alleluya – Alleluya
Mugaa Mugamaai Kaanalaam
Poovil Odi Mudintha Pin
Alleluya – Alleluya
Kaanpom Avar Kirubaiyaal – Alleluya
2. Kannimaiyil Pozhuthilae
Kaasinivit Teguvom
Kaakalam Thonikumae – Alleluya
Karai Servom Kadaisiyaai
Payam Thukkam Pogumae
Aaluvom Yesuvudan – Alleluya
3. Aatukutty Seeyonil
Kootam Parisuthar Thaan
Netriyi Liruppathu – Deva Naamam
Kootamaaga Seenthavar
Puthu Paatu Paaduvaar
Muthar Palanivargalae – Alleluya
4. Santhosa Geethangalodu
Santhosippom Naamellorum
Maithan Mana Naalathil – Alleluya
Magimai Ratchiyangalil
Thariththu Venmai Vasthiram
Poril Vendror Vaazhuvom – Alleluya
Comments are off this post