Kalakiduvom Christian Song Lyrics
Kalakiduvom Nam Desadhaiyae Uyirpipoom Deva Janagalaiyae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 1 Sung By. Sucharita Moses.
Kalakiduvom Christian Song Lyrics in Tamil
கலக்கிடுவோம் நம் தேசத்தையே
உயிர்ப்பிப்போம் தேவ ஜனங்களையே
எழுப்பிடுவோம் சபை தனையே
சுதந்தரிப்போம் தேவ இராஜியத்தையே
1. உப்பரிக்கைமேல் உலாவிடும் நேரமா இது?
இராஜ வஸ்திரத்தையே கரைப்படுத்தும் காலமா இது?
எழுப்பு எழுப்பு மகனே இராஜ வல்லமையோடு
தேசத்தை கலக்கிடும் காலமே இது
எழுப்பு எழுப்பு வாலிபனே பரிசுத்தத்தோடே
தேசத்தை கணக்கிடும் காலமே இது
2. கேயாசிப்போல் உலகம் தேடிடும் நேரமா இது?
இரதங்களின்பின் இச்சித்து ஓடிடும் காலமா இது?
எழுப்பு எழுப்பு மகனே ஒரு எலியாவை போல்
இரதங்களின் முன்னே நீ ஓடிடு
3. சூரைச்செடி கீழ் சோர்ந்து உறங்கிடும் நேரமா இது?
தேவ அழைப்பை மறந்து வாழ்ந்திடும் காலமா இது?
எழுப்பு எழுப்பு மகனே நம் தேசத்திற்கே
தகப்பனாய் மாற நீ எழுப்பிடு
எழுப்பு எழுப்பு மகனே இந்த தேசத்திற்கே
தகப்பனாய் மாற நீ எழும்பிடு
Kalakiduvom Christian Song Lyrics in English
Kalakiduvom Nam Desadhaiyae
Uyirpipoom Deva Janagalaiyae
Ezhupiduvoom Sabai Thanaiyae
Suthandharipoom Deva Rajiyathaiyae
1. Upparikkaimael Ullavidum Nerama Idhu
Raja Vasthiradhaiyae Karaipaduthum Kaalamma Idhu
Ezhumbu Ezhumbu Maganae Raja Vallamaiyoodu
Desathai Kallakidum Kaallamae Idhu
Ezhumbu Ezhumbu Vaalibanae Parisuthadhoodu
Desadhai Kallakidum Kaallamae Idhu
2. Keyaasipool Ullagam Thedidum Neramaa Idhu
Rathangalin Pin Ichithu Oodidum Kaalamaa Idhu
Ezhumbu Ezhumbu Maganae Oru Elliyaavai Pool
Rathangalin Munae Nee Oodidu
3. Sooraichedi Keel Sorndhu Urangidum Nerama Idhu
Deva Azhaippai Marandhu Vazhdhidum Kaalamaa Idhu
Ezhumbu Ezhumbu Maganae Nam Desathitkae
Thagappanaai Maara Nee Ezhumbidu
Ezhumbu Ezhumbu Maganae Nam Desathirkae
Thagappanaai Maara Nee Ezhumbidu
Keyboard Chords for Kalakiduvom
Comments are off this post