Kalakkam Yen – Johnshny Augesthiya Song Lyrics
Kalakkam Yen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Johnshny Augesthiya
Kalakkam Yen Christian Song Lyrics in Tamil
கலக்கம் ஏன் என் மனமே
கல்வாரி நேசர் இருக்கையிலே
கலக்கம் என் மனமே
கலக்கம் ஏன் மனமே
1.கடலை இரண்டாய் பிரித்தவர்
கவலை எல்லாம் மாற்றிடுவார் (2)
காரிருளை நீக்கும் ஒளி அவர்
கண்மணி போல காத்திடுவார்
2.கன்மலை பிளந்து நீர் வார்த்தவர்
கஷ்டத்தை எல்லாம் போக்கிடுவார் (2)
ஆடுகளின் உண்மை மேய்ப்பன் அவர்
அமர்ந்த நீரை காட்டிடுவார்
3.எரிகோ மதிலை தகர்த்தவர்
ஏழையின் கண்ணீரை துடைத்திடுவார் (2)
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம் அவர்
பாதை காட்டி நடத்திடுவார்
Kalakkam Yen Christian Song Lyrics in English
Kalakkam ean en maname
Kalvaari nesar irukkaiyile
Kalakkam ean maname
Kalakkam ean maname
1.Kadalai irandaai piriththavar
Kavalai ellaam maatriduvaar -2
Karirulai neekkum oli avar
Kanmani pola kaththiduvaar
2.Kanmalai pilanthu neer vaarththavar
Kashtaththai ellaam pokkiduvaar -2
Aadugalin unmai meyppan avar
Amarntha neerai kaattiduvaar
3.Erigo mathilai thagarththavar
Eazhaiyin kanneerai thudaiththiduvaar -2
Pallaththaakkin leeli pushpam avar
Paathai kaatti nadaththiduvaar



Comments are off this post