Kalamellam kadanthu Ponathe – Anand Jeremah Song Lyrics
Kalamellam kadanthu Ponathe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anand Jeremah
Kalamellam kadanthu Ponathe Christian Song Lyrics in Tamil
காலமெல்லாம் கடந்து போனதே,
என் நாட்கள் எல்லாம் வீனாகுதே,
எதற்காக என்னை அழைத்தீரோ
உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்,
உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும்,
(என் இயேசுவே இயேசுவே இயேசுவே
என் இயேசுவே இயேசுவே இயேசுவே)
எதற்காக என்னை அழைத்தீரோ
உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்
உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும்
வாலிப நாட்கள் எல்லாம் வினாய் ஓடுதே,
பெலனும் என்னில் குறைந்து போனதே,
தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே,
சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும், – (காலமெல்லம்) – (2)
தாயின் கருவிலே உருவாகும் முன்னே,
என்னை அறிந்தவரே
தெரிந்து கொண்டவரே ,
அழைத்து செல்லும்மையா
உம் வார்த்தை சொல்லிடவே,
அழைத்து செல்லும்மையா
உம் வாக்கு உரைக்கவே,
சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும் – (காலமெல்லாம்) -(3)
சேற்றில் இருந்து என்னை தூக்கினிரே,
உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே,
உப்பகாக நானும் மாறனுமே,
உலகத்தில் ஒளியாய் வீசனுமே, – (காலமெல்லாம்)
Kalamellam kadanthu Ponathe Christian Song Lyrics in English
Kaalamellam kadanthu ponathe
En naatgal ellaam veenaguthe
Etharkkaga ennai azhaiththeero
Um siththam ennil niaivetridum
Unga virupam pola ennai vanainthidum
En yesuve yesuve yesuve
En yesuve yesuve yesuve
Etharkaaga ennai azhaiththeero
Um siththam ennil niraivetrtridum
Unga viruppam pola ennai vanainthidum
Valipa natgal ellam veenaai oduthe
Pelanum ennil kurainthu ponathe
Thevanin varugaiyo nerungi nirkkuthe
Siththam seiyyanum seithu mudikkanum – Kaalamellam – 2
Thayin karuvile uruvakum munne
Ennai arinthavare
Therinthu kondavare
Azhaihththu sellummaiyya
Um vaakku uraikkave
Siththam seiyanum seithu mudikkanum – Kaalamellam – 3
Setrtril irunthu ennai thookkinire
Um pillaiyai ennai matrinire
Uppaga nanum maranume
Ulagaththil oliyai veesanume – Kaalamellam
Comments are off this post