Kalangaathae – David Joseph Song Lyrics

Artist
Album

Kalangaathae Thigaiyaathae Maname Padharaathae Tamil Christian Song Lyrics From The Album The Repo Sung By. R David Joseph.

Kalangaathae Christian Song Lyrics in Tamil

கலங்காதே திகையாதே மனமே
பதறாதே புலம்பாதே மனமே
இயேசு எல்லாவற்றையும் பார்த்து கொள்வாரே
கர்த்தருக்காய் காத்திரு விசுவாசத்தில் நீ நிலைத்திரு
தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே

நீ ஆடு நடனமாடு, போடு கைத்தாளம் போடு
நீ பாடு துதித்து பாடு, ஓடு அவருக்காய் ஓடு

1. பார்வோனின் சேனை பின் தொடர்ந்ததே
இஸ்ரவேல் ஜனங்கள் நடுங்கினாரே
மோசேயின் தேவன் முன் சென்றாரே
சமுத்திரம் இரண்டாக பிரிந்து விட்டதே

ஓஹோ டாட்டா கவலைக்கு டாட்டா
டாட்டா கண்ணீருக்கு டாட்டா
டாட்டா பயத்துக்கு டாட்டா
டாட்டா பார்வோனுக்கு டாட்டா

2. பன்னிரெண்டு வருடங்கள் பாடுபட்ட
ஒரு ஸ்திரியானவள் உம்மை தேடி வந்தாளே
விசுவாசத்தோடு உம்மை தொட்டாளே
தொட்டவுடன் சுகம் அடைந்தாளே

3. கானாவூர் கல்யாண வீட்டினிலே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
என் குறைவுகள் கவலைகள் கண்ணீரெல்லாம்
உம் வல்லமையால் நீர் மாற்றினீரே

Kalangaathae Christian Song Lyrics in English

Kalangaathae Thigaiyaathae Maname
Padharaathae Pulambaathae Manamae
Yesu Ellavatraiyum Paardhu Kolvaarae
Kartharukaai Kaathiru Visuvaasathil Nee Nilaithiru
Devanaal Koodathadhu Ondrum Illaiyae

Nee Aadu Nadanamaadu Podu Kaithaalam Podu
Nee Paadu Thudhithu Paadu Odu Avarukaai Odu

1. Paarvonin Sennai Pin Thodarthathae
Isravel Jenagal Naduginaarae
Mosaeyin Devan Mun Sendraarae
Samuthiram Erandaaga Pirinthu Vitathae

Oohhoo Taattaa Kavalaikku Taattaa
Taattaa Kaneerukku Taattaa
Taattaa Bayathukku Taattaa
Taattaa Paarvonukku Taattaa

2. Panirendu Varudangal Paadupatta
Oru Sthiriyaanaval Ummai Theydi Vandhaalae
Visuvasathodu Ummai Thottaalae
Thotavudan Sugam Adainthaalae

3. Kaanaavur Kalyaana Vitinilae
Thaneerai Rasamaaga Maatrineerae
En Kuraigal Kavalaigal Kaneeraellaam
Um Valamaiyaal Neer Maatrineerae

Keyboard Chords for Kalangaathae

Other Songs from The Repo Album

Comments are off this post