Kalangathe Maname Lyrics
Kalangathe Maname Un Yesu Irukkiraar Kanneerin Paathaiyil Nee Nadakkum Vaelaiyil Tamil Christian Song Lyrics Sung By. En Meetpar.
Kalangathe Maname Christian Song in Tamil
கலங்காதே மனமே
உன் இயேசு இருக்கிறார்
கண்ணீரின் பாதையில்
நீ நடக்கும் வேளையில்
திடன் கொள் என் மனமே
உன் இயேசு இருக்கிறார்
1. வாழ்க்கையில் தோல்விகள்
சூழ்கையிலே நீ கலங்குகின்றாயோ
உதவி செய்ய ஒரு ஜீவன் இல்லை
என்று ஏங்குகின்றாயோ
உனக்கு உதவிட
உன் இயேசு இருக்கிறார்
2. எதிர்காலத்தை நீ நினைக்கையிலே
அது இருளாய் உள்ளதோ
பிரச்சனையை நீ நினைத்துப்பார்க்கையில்
தூக்கம் இல்லையோ
உன் வாழ்வினை மாற்றிட
இயேசு அழைக்கிறார்
3. குடும்பத்தில் சண்டை கடன் தொல்லை என்று
சமாதானம் இல்லையோ
உன் கவலைகளை சொல்ல
யாரும் இல்லை என்று கதறுகின்றாயோ
உன் சூழ்நிலை மாறிட
இயேசுவை நோக்கிப்பார்
Kalangathe Maname Christian Song in English
Kalangaathae Manamae
Un Yesu Irukkiraar
Kanneerin Paathaiyil
Nee Nadakkum Vaelaiyil
Thidankol En Manamae
Un Yesu Irukkiraar
1. Vaalkkaiyil Tholvikal
Soolkaiyilae Nee Kalangukinnraayo
Uthavi Seyya Oru Jeevanillai
Entu Aengukintayo
Unakku Uthavida
Un Yesu Irukkiraar
2. Ethirkaalaththai Nee Ninaikkaiyilae
Athu Irulaay Ullatho
Pirachchanaiyai Nee Ninaithu Paarkkaiyil
Thookkam Illaiyo
Un Vaalvinai Maattida Yesu Alaikkiraar
3. Kudumpaththil Sanntai Kadan Thollai
Entu Samaathaanam Illaiyo
Un Kavalaikalai Solla
Yaarum Illai Entu Katharukintayo
Un Soolnilai Maaarida Yesuvai Nnokkippaar
Keyboard Chords for Kalangathe Maname
Comments are off this post