Kalngaathae Thigaiyaathae Song Lyrics

Kalngaathae Thigaiyaathae Karththar Nammai Viduvippaarae Kirubaiyilae Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.

Kalngaathae Thigaiyaathae Christian Song in Tamil

1. கலங்காதே திகையாதே
கர்த்தர் நம்மை விடுவிப்பாரே
கிருபையிலே நாம் வளர்த்திடுவோமே
கிறிஸ்துவுக்காய் ஜீவிப்போம்

தேவன் பொய் சொல்ல மனிதன்நல்ல
தேவன் மனம் மாற மனுஷனல்ல
விசுவாசித்தே உரிமை கொள்வாய்
விடுதலையை இன்றைய

2. துன்ப புயல் வீசும் போதும்
துயர் அலைகள் எழும்பும் போது
துன்பத்தில் இன்பம் துணைவர் நம்
இயேசுவை துதித்து நாம் பாடிடுவேன்

3. சத்திய வார்த்தையின் வல்லமையால்
சாத்தானை ஜெயித்திட கிருபை தந்தார்
உன்னதர் இயேசுவின் சேவையிலே
நாம் உண்மையாய் உழைத்திடுவோம்

4. பரிசுத்த அன்பினில் வளர்ந்திடவே
பரிசுத்த ஆவியை பெற்றிடுவோம்
அக்னி அபிஷேகம் பெற்றிடவே
அவரையே பற்றி கொள்வோம்

5. தேவாதி தேவன் வருகின்றாரே
வேகமாய் நாமும் சென்றிடவே
வேதத்தை அனுதினமும் வாசித்து
ஜெபித்து வேகமாய் பறந்திடுவோம்

Kalngaathae Thigaiyaathae Christian Song in English

1. Kalngaathae Thigaiyaathae
Karththar Nammai Viduvippaarae
Kirubaiyilae Naam Vazharthiduvomae
Chiristhuvukkai Jeevippom

Devan Poi Solla Manithannalla
Devan Manam Maara Manusanalla
Visuvaasiththae Urimai Kolvaai
Viduthalaiyai Indrae

2. Thunba Puyal Veesum Pothum
Thuyar Alaigal Ezhumbum Pothu
Thunbathil Inbam Thinaivar Nam
Yesuvai Thuthiththu Naam Paadiduvean

3. Sathiya Vaarthaiyin Vallamaiyaal
Saathaanai Jaithida Kirubai Thanthaar
Unnathar Yesuvin Sevaiyilae
Naam Unmaiyaai Uzhaithiduvom

4. Parisuththa Anbinil Vazharnthidavae
Parisuththa Aaviyai Petriduvom
Agni Abisekam Petridavae
Avaraiyae Patri Kolvom

5. Devaathi Devan Varugindraarae
Vegamaai Naamum Sendridavae
Vethaththai Anuthinamum Vaasiththu
Jebiththu Vegamaai Paranthiduvom

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post