Kalvaari Naadhaa Karunai Deva Christian Song Lyrics

Kalvaari Naadhaa Karunai Deva Tamil Christian Song Lyrics From the Album Kalvaari Naadhaa Sung By. D.G.S. Dhinakaran.

Kalvaari Naadhaa Karunai Deva Christian Song Lyrics in Tamil

கல்வாரி நாதா, கருணை தேவா,
கலங்கும் இவ்வேழையின் அழுகுரல் ஏற்பீர்

Verse 1

பார்வையற்றவனாய், பதைத்த பர்திமேயுவின் அழுகுரலை
கர்த்தன் நீரன்று கேட்டீர் கூர்மையான ஒளி ஈந்தீர்

Verse 2

தொழு நோயால் தனித்து வாடி வாழ்வெல்லாம் கரைந்தே நொந்தோர்
அழுகுரலை உடன் ஏற்றீர் தழுவி புனர் வாழ்வு ஈந்தீர்

Verse 3

கொடிய பிசாசால் ஒடுங்கி நொடிந்த தன் புதல்வியால் உள்ளம்
உடைந்த தாய் கெஞ்சுதல் கேட்டீர் நொடியில் விடுதலை ஈந்தீர்

Verse 4

பாவத்தின் நிந்தையால் விளைந்த நோவினால் நெஞ்சினில் வெந்து
கூவி உம் பாதத்தில் அழுத பாவைக்கு மன்னிப்பு ஈந்தீர்

Kalvaari Naadhaa Karunai Deva Christian Song Lyrics in English

Kalvaari Naadha Karunai Devaa
Kalangum Evaezhaiyin Azhugural Erpeer

Verse 1

Paarvaiyatravanaai Pathaitha Parthimaeyuvin Azhuguralal
Kartharin Neerandru Kaetteer Kurmaiyaana Oli Entheer

Verse 2

Thozhu Noyaal Thanithu Vaadi Vaazhvellaam Karainthae Nonthor
Azhuguralai Udan Yetreer Thazhuvi Unar Vaazhvu Entheer

Verse 3

Kodiya Pisaasaal Odungi Nodintha Than Puthalviyaal Ullam
Udaintha Thaai Kenjuthal Kaeteer Nodiyil Viduthalai Entheer

Verse 4

Paavathin Ninthaiyaal Vilaintha Noovinaal Nenjinil Venthu
Kuvi Um Paathathil Azhutha Paarvaikku Manipu Entheer

Keyboard Chords for Kalvaari Naadhaa Karunai Deva

Other Songs from Kalvaari Naadhaa Album

Comments are off this post