Kalvaari Naayaga – P. Stephen Rajesh Song Lyrics

Kalvaari Naayaga Neer Karunaiyin Peru Vellamaa Tamil Christian Song Lyrics From the Album Akava Vol 1 Sung By. P. Stephen Rajesh.

Kalvaari Naayaga Christian Song Lyrics in Tamil

கல்வாரி நாயகா நீர்
கருணையின் பெரு வெள்ளமா – 2
நீர் இன்றி உலகம் அமைந்திடுமா
உம் நினைவின்றி நானும் மகிழ்வேனா – 2

உம் அன்பிற்காகவே ஏங்குகிறேன்
உம் சேவைக்காகவே வாழுகின்றான் – 2
நீர் அன்பு தந்த தெய்வம்
என் இதயம் ஆளும் தெய்வம்
நீர் எண்ணில் என்றும் வென்றும்
வாழ் நாள் முழுவதுமே – 2

கல்வாரி நாயகா கல்வாரி நாயகா
கருணையின் பெருவெள்ளமா – 2
கல்வாரி நாயகா கல்வாரி நாயகா
உம் என்பு பெரிதல்லவா – 2

உம் சொந்தமாக நீர் ஏற்றுக்கொண்டீர்
ஆஹ் என்ன விந்தை பாக்கியமே – 2
எண்ணி முடியா நன்மை
எந்தன் வாழ்வில் செய்தீர்
சொல்லி முடிவதில்லை
உந்தன் கிருபைகளை – 2

கல்வாரி நாயகா கல்வாரி நாயகாா
கருணையின் பெருவெள்ளமா – 2
கல்வாரி நாயகாா கல்வாரி நாயகா
என் ஜீவன் நீரல்லவா – 2

Kalvaari Naayaga Christian Song Lyrics in English

Kalvaari Naayagaa Neer
Karunaiyin Peru Vellamaa – 2
Neer Indri Ulagam Amaindhidumaa
Um Ninaivindri Naanum Magizhvaenaa – 2

Um Anbirkaagavae Engukindraen
Um Saevaikkaagavae Vaazhukindraen – 2
Neer Anbu Thandha Theivam
En Idhayam Aalum Theivam
Neer Ennil Endrum Vaendrum
Vaazh Naal Muzhuvadhumae – 2

Kalvaari Naayagaa Kalvaari Naayagaa
Karunaiyin Peruvellamaa – 2
Kalvaari Naayagaa Kalvaari Naayagaa
Um Enbu Peridhallavaa – 2

Um Sondhamaaga Neer Yetrukondeer
Aah Enna Vindhai Paakkiyamae – 2
Enni Mudiyaa Nanmai
Endhan Vaazhvil Seidheer
Solli Mudivadhillai
Undhan Kirubaigalai – 2

Kalvaari Naayagaa Kalvaari Naayagaaa
Karunaiyin Peruvellamaa – 2
Kalvaari Naayagaaa Kalvaari Naayagaa
En Jeevan Neerallava – 2

Other Songs from Akava Vol 1 Album

Comments are off this post