Kalvaari Siluvai Lyrics

Kalvaari Siluvai Tamil Christian Song Lyrics Sung By. Assemblies of God.

Kalvaari Siluvai Christian Song in Tamil

கல்வாரி சிலுவை – கரை சேர்க்கும் உன்னை
சபையே நீ விழித்தெழும்பு
இரட்சகர் இயேசு – மன்னிப்பைத் தருவார்
சபையே நீ மனந்திரும்பு ஶி ஓ

1. விசுவாசம் கொண்டு வேதத்தை
சபையே நீ திடன் கொண்டிடு
உன்னை காக்கும் தேவன் உறங்கார்
சபையே நீ மனந்திருப்பு – ஓ – கல்வாரி

2. உனக்காய் கொடுத்த வாக்குகள்
சபையே நீ பலம் கொண்டிடு
உனக்காய் யாவும் செய்து முடிப்பார்
சபையே நீ மனந்திரும்பு – ஓ – கல்வாரி

3. உன் தேவை அறிவார் – கேட்கும் முன் தருவார்
சபையே நீ கவலை கொள்ளாய்
ஊழியம் செய்ய – உன் ஜீவன் தரவே
சபையே நீ மனந்திரும்பு – ஓ – கல்வாரி

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post