Kalvaariyil Neer – Joshua Victor Song Lyrics
Kalvaariyil Neer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Joshua Victor
Kalvaariyil Neer Christian Song Lyrics in Tamil
உம்மைவிட்டு தூரம் சென்றேன்
வழிமாறி நான் ஓடினேன்
துணைவேண்டி நான் தேடினேன்
நீரின்றி நான் வாடினேன்
கண்மூடி மன்றாடினேன்
உம் தயை வேண்டினேன்
உமை நாடினேன்
கல்வாரியில் நீர்
என் பாவம் போக்க
உம் ஜீவன் ஈந்தீர்
என் அன்பே
என் நிந்தைமேலே
தம் சிந்தை வைத்த
மாவிந்தை ஏனோ
என்னுயிரே
நான் உம் மடி சேரவே
நீர் இப்புவி சேர்ந்தீரே
உம் நீதி எனதாகவே
என் பாவம் உமதானதே
எனக்காக பலியானீரே
உம் அருகாமை எனை சேர்க்கவே
என் தூரம் நீர் ஏற்றீரே
என் நோய்கள் குணமாகவே
எனக்காய் நீர் ரணமானீரே
உம் நேசம் எனை சூழவே
உயிர் வாழ்கிறேன்
மண் மீதிலே
கல்வாரியில் நீர்
என் பாவம் போக்க
உம் ஜீவன் ஈந்தீர்
என் அன்பே
என் நிந்தைமேலே
தம் சிந்தை வைத்த
மாவிந்தை ஏனோ
என்னுயிரே
நான் உம் மடி சேரவே
நீர் இப்புவி சேர்ந்தீரே
உம் நீதி எனதாகவே
என் பாவம் உமதானதே
எனக்காக பலியானீரே
Kalvaariyil Neer Christian Song Lyrics in English
Ummaivittu thooram sendren
Vazhimaari naan odinen
Thunaivendi naan thedinen
Neerindri naan vaadinen
Kanmoodi mantraadinen
Um thayai vendinen
Umai naadinen
Kalvaariyil neer
En paavam pokka
Um jeevan entheer
En anpe
En ninthaimele
Tham sinthai vaiththa
Maavinthai eno
Ennuyire
Naan um madi serave
Neer ippuvi serntheere
Um neethi enathagave
En paavam umathanathe
Enakkaaka paliyaaneere
Comments are off this post