Kalvaariyin Anbithuve Christian Song Lyrics
Kalvaariyin Anbithuve Ummai Naan Marappaeno En Muzhu Aathuma Belam Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.
Kalvaariyin Anbithuve Christian Song Lyrics in Tamil
கல்வாரியின் அன்பிதுவே
உம்மை நான் மறப்பேனோ!
என்முழு ஆத்துமா பலம் சிந்தையோடு
நான் உம்மை தான் ஆராதிப்பேன்
1. கல்லான எந்தன் உள்ளம் உடைய
கல்வாரி அன்பின் தியாகத்தில் கரைய
உம்மையே நேசிப்பேன், உம்மையே தொழுவேன்
2. மூன்றினில் ஒன்றாய் ஜொலிப்பவர் நீரே
மூன்றாம் நாளில் உயிர்த்தவர் நீரே
உம்மையே துதிப்பேன், உம்மையே நோக்குவேன்
3. சாரோனின் ரோஜா என் லீலி புஷ்பம்
சாவையும் வென்ற சர்வமும் நீரே
உம்மையே சேவிப்பேன், உமக்காய் ஜீவிப்பேன்
Kalvaariyin Anbithuve Christian Song Lyrics in English
Kalvariyin Anbidhuvae
Ummai Naan Marappaeno
En Muzhu Aathuma Belam Sindhaiyodu
Naan Ummai Thaan Aaradhippaen (2)
1. Kallana Enthan Ullam Udaiya
Kalvaari Anbin Thiyakathil Karaiya (2)
Ummaiyae Nesippaen, Ummaiyae Thozhuvaen
2. Moondrinil Ondraai Jolippavar Neerae
Moondraam Naalil Uyirthavar Neerae (2)
Ummaiyae Thuthippen, Ummaiyae Noakkuvaen
3. Saaronin Roja En Leeli Pushpam
Saavaiyum Vendra Sarvamum Neerae (2)
Ummaiyae Saevippaen, Umakkaaga Jeevippaen
Keyboard Chords for Kalvaariyin Anbithuve
Comments are off this post