Kalvari Maa Malaimel Kai Kaalgal Christian Song Lyrics
Kalvari Maa Malaimel Kai Kaalgal Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.
Kalvari Maa Malaimel Kai Kaalgal Christian Song Lyrics in Tamil
1. கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை
2, அஞ்சாதே என் மகனே மிங்கும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கென் இப்பாடு உனக்காகத் தானே
ஈனக்கோலமடைந்தேன் உன்னை இரட்சித்தேன் என்றார்
3. கர்த்தரின் சத்தமதை சத்தியிம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே
Kalvari Maa Malaimel Kai Kaalgal Christian Song Lyrics in English
1. Kalvaari Maa Malaimael Kai Kaalkal Aannikalaal
Kadaavappattavaraay Karththar Thongak Kanntaen
Kurusin Vaethanaiyum Sirasin Mulmutiyum
Kuruthi Sinthuvathum Urukkitten Manathai
2. Anjaathae En Makanae Mingum Un Paavamathaal
Nenjam Kalangaathae Thanjam Naanae Unakku
Enakken Ippaadu Unakkaakath Thaanae
Eenakkolamatainthaen Unnai Iratchiththaen Entar
3. Karththarin Saththamathai Saththiyim Entu Nampi
Pakthiyudan Vilunthu Muththam Seythaen Avarai
En Paavam Neengiyathae Ekkaedum Otiyathae
Santhaekam Maariyathae Santhosham Pongiyathae
Keyboard Chords for Kalvari Maa Malaimel Kai Kaalgal
Comments are off this post