Kalvari Malaiyin – Xavier Song Lyrics

Kalvari Malaiyin Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Lent Days Song Sung By. Xavier

Kalvari Malaiyin Christian Song Lyrics in Tamil

கல்வாரி மலையின் உச்சியிலே
சிலுவையின் வலியின் உச்சியிலே
தொங்கிய இயேசுவின் மொழிகளிலே
மன்னிக்கும் வார்த்தை பொழிந்ததுவே

பிதாவே பிதாவே மன்னியும்!
அறியாப் பிழைகள் மன்னியும்!
பிதாவே பிதாவே மன்னியும்!
அறியாப் பிழைகள் மன்னியும்!

ஆணிகள் பிடித்த கரங்களிலும்
கண்ணீர் வடிக்கும் கணங்களிலும்
சிலுவை மேடை ஆனதுவே
மன்னிப்பு பாடம் ஆனதுவே!
வெறுப்பு ஆணியைத் தீட்டியதே
மகிமை மன்னிப்பை நீட்டியதே!
குருதியும் தரையில் சொட்டியதே
மன்னிப்பு மனதில் கொட்டியதே!

புதியதோர் உறவின் தொடக்கமிதே
மன்னிப்பின் வாக்குடன் தொடங்கியதே
வெறுப்பின் தடங்கள் அடங்கியதே
வாழ்வின் வழிகள் விளங்கியதே
மரணம் வாசல் திறக்கையிலும்
மன்னிப்பை மனங்கள் கொடுக்கட்டுமே
பகையும் வன்மமும் அழியட்டுமே
சமத்துவ நேசம் ஒளிரட்டுமே

Kalvari Malaiyin Christian Song Lyrics in English

Kalvaari malaiyin uchchiyile
Siluvaiyin valiyin uchchiyile
Thongiya yeasuvin mozhigalile
Mannikkum vaarththai pozhinthathuve

Pithave Pithave manniyum
Ariyaa pizhaigal manniyum
Pithave pithave manniyum
Ariyaa pizhaigal malaiyin

Aanigal pidiththa karangalilum
Kanneer vadikkum ganangalilum
Siluvai medai aanathuve
Mannippu paadam aanathuve
Veruppu aaniyai theettiyathe
Magimai mannippai neettiyathe
Kuruthiyum tharaiyil sottiyathe
Mannippu manathil kottiyathe

Puthiyathor Uravin thodakkamithe
Mannippin vaakkudan thodangiyathe
Veruppin thadangal adangiyathe
Vaazhvin vazhigal vilangiyathe
Maranam vaasal thirakkaiyilum
Mannippai manangal kodukkattume
Pagaiyum vanmamum azhiyattume
Samaththuva nesam olirattume

Other Songs from Tamil Christian Lent Days Song Album

Comments are off this post