Kamal Rajasingh – Umakaai Vaazha Umakaai Ooda Song Lyrics
Umakaai Vaazha Umakaai Ooda Christian Song Lyrics in Tamil and English From Yesuvin Anbu Geethangal Tamil Christian Song Sung By. Kamal Rajasingh
Umakaai Vaazha Umakaai Ooda Christian Song Lyrics in Tamil
உமக்காய் வாழ உமக்காய் ஓட
என்னை தந்துவிட்டேன்
உம் சித்தம் போல் என்னை நடத்தும் (2)
கல்வாரி அன்பு என்னை கரம் பிடித்த அன்பு (2)
நிஜமான அன்பு நிலையான அன்பு (2)
இருளை நீக்கி வெளிச்சம் தந்தீர்(2)
உம் கிருபையால் வாழுகிறேன்
உம் கிருபையால் வளருகின்றேன் (2)
நான் விழுந்திடுவேன் என நினைச்சவங்க
மத்தியிலே என்னை உயர்த்தினீரே (2)
உயர பறக்கசெய்தீர் என்னை
உயர்த்திவைத்தவரே (2)
Umakaai Vaazha Umakaai Ooda Christian Song Lyrics in English
Umakaai vaazha umakkai oda
Ennai thanthuvitten
Um siththam pol ennai nadaththum-2
Kalvaari anpu ennai karam pidiththa anpu-2
Nijamaana anpu nilaiyaana anpu-2
Irulai neekki velichcham thantheer-2
Um kirubaiyaal vaazhukiren
Um kirubaiyaal valarukiren-2
Naan vizhunthiduvean ena ninachchavanga
Maththiyile ennai uyarththineere-2
Uyara parakka seitheer ennai
Uyarththi vaiththeere-2




Comments are off this post