Kan Thirandheer Song Lyrics
Kan Thirandheer Ummai Kaana Thandheer Imai Mudinen Oru Naalum Ummai Maraven Tamil Christian Song Lyrics Sung by. John Joseph.
Kan Thirandheer Christian Song Lyrics in Tamil
கண் திறந்தீர்
உம்மை காண தந்தீர்
இமை மூடினேன்
ஒரு நாளும் உம்மை மறவேன் – 2
மாறாத உம் அன்பை
மறவாத உம் அன்பை
1. ரத்தம் சிந்தினீர்
என் பாவம் கழுவ
துயரம் அடைந்தீர்
என் துயரம் மாற – 2
2. காயம் அடைந்தீர்
என் காயம் ஆற்ற
தழும்புகளால்
நான் சுகம் பெற – 2
3. சாபமானீர்
என் சாபம் போக்க
முள்முடியால்
என் சாபம் தீர்த்தீர் – 2
4. தாகமானீர்
என் தாகம் தீர்க்க
பாவமநீர்
என் பாவம் போக்க – 2
5. ஜீவன் தந்தீர்
நான் ஜீவன் பெற
உயிர்தெழுந்தீர்
என்னுள் உயிர் வாழ – 2
Kan Thirandheer Christian Song Lyrics in English
Kan Thirandheer
Ummai Kaana Thandheer
Imai Mudinen
Oru Naalum Ummai Maraven – 2
Maaradha Um Anbai
Maravadha Um Anbai
1. Ratham Sinthineer
En Paavam Kazhuva
Thuyaram Adaintheer
En Thuyaram Maara – 2
2. Kaayam Adaintheer
En Kaayam Aatra
Thazhumbugalal
Naan Sugam Pera – 2
3. Saabamaaneer
En Saabam Pokka
Mulmudiyaal
En Saabam Theertheer – 2
4. Thaaghamaaneer
En Thaagham Theerakka
Paavamaneer
En Paavam Pokka – 2
5. Jeevan Thantheer
Naan Jeevan Pera
Uyirthezhuntheer
Ennul Uyir Vazha – 2
Comments are off this post