Kanda Kanda Devanai Christian Song Lyrics

Kanda Kanda Devanai Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.

Kanda Kanda Devanai Christian Song Lyrics in Tamil

Chorus

கண்ட கண்ட தேவனை
கவியாய்ப் பாடுவோம்
சத்திய சாட்சியே அற்புத காட்சியே
சாற்றிடுவோம் மாறா சம்பவம்

Verse 1

கண்கள் அக்கினி போல மின்னிடுதே
வெண்ணிற பஞ்சை போல தம் சிரசே
வெள்ளம் போல் இரைந்திடும் தம் சத்தமே
வெண்கலம் போன்ற பாதங்களே

Verse 2

ஏழு நட்சத்திரங்களும் கையிலேந்தி
ஏழு குத்துவிளக்குகள் நடுவே
நிலையங்கி தரித்து உலாவிடும்
நித்திய தேவ சாட்சியே பார்

Verse 3

ஏழு சபை தூதரும் கேட்டிடவே
ஏசு கிறிஸ்துரைத்திடும் வாய்மொழியே
நன்மை ஏற்று தீமையைத் தள்ளிடவே
நாடிடுவோம் தம் ஆலோசனை

Verse 4

வெது வெதுப்பாகவே உள்ள நிலை
வேசி யேசபேல் அவள் பாவங்களும்
பிலேயாமின் போதகம் யாவையுமே
பின் தள்ளியே நாம் முன்னேறுவோம்

Verse 5

ஆதி அன்பு நீங்கிடா தென்றென்றுமே
ஆண்டவர் நம் ஏசுவை நேசித்துமே
பாடுபட்டு சேவித்து ஜீவ கிரீடம்
பெற்றிடுவோம் நம் தேவனிடம்

Verse 6

வெற்றி பெற்று ஜெயித்தால் வெண் வஸ்திரம்
நெற்றி பட்டம் புதிய நாமங்களும்
விடி வெள்ளி நட்சத்திரம் தேவ மன்னா
வெண் குறிகல் எல்லாம் பெறுவோம்

Verse 7

தேவ ஆலயத்திலே தூணாகவே
தேவ தாசர் பலரே நின்றிடுவார்
ஜெயங்கொண்டு கர்த்தரோடென்றென்றுமே
சிங்காசனத்தில் வீற்றிருப்போம்

Kanda Kanda Devanai Christian Song Lyrics in English

Chorus

Kanda Kanda Devanai
Kaviyai Paduvom
Sathiya Satchiyae Arputha Katchiyae
Saatriduvom Maara Saambavam

Verse 1

Kangal Akkini Pola Minniduthae
Vennira Panjai Pola Tham Sirasae
Vellam Pola Erainthidum Tham Sathamae
Venkalam Ponra Padangalae

Verse 2

Ezhu Natchathirangalum Kaiyilanthi
Ezhu Kuthu Villakugal Naduve
Nilaiyangi Tharithu Ulavidum
Nithiya Deva Satchiyae Paar

Verse 3

Ezhu Sabai Thutharum Ketidavae
Yesu Crishthuraithidum Vaimozhiyae
Nanmai Ettru Theemai Thallidavae
Naadiduvom Tham Alosanai

Verse 4

Vethu Vethupagavae Ulla Nilai
Vesi Yosabol Aval Pavangalum
Piloyamin Pothagam Yavaiyum
Pin Thaliyae Naam Muneruvom

Verse 5

Aathi Anbu Neenkida Thenrenrumae
Aandavr Nam Yesuvai Nesithumae
Paadupattu Sevithu Jeeva Giridam
Petriduvom Nam Devanidam

Verse 6

Vetri Petru Jeyithal Ven Vasthiram
Netri Pattam Puthiya Namangalum
Vidi Velli Natchathiram Deva Manna
Ven Kurigal Ellam Peruvom

Verse 7

Deva Alayathilae Thunagavae
Deva Thasar Palarae Ninriduvar
Jeyakondu Kartharae Entrenrum
Singasanathil Veetrirupom

Keyboard Chords for Kanda Kanda Devanai

Comments are off this post