Kandaen Deva Christian Song Lyrics

Kandaen Deva Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 1 Sung By. Saral Navaroji.

Kandaen Deva Christian Song Lyrics in Tamil

Chorus

கண்டேன் தேவ மகிமையைக் கண்டேன்
கண்கள் மலர மகிமை அடைத்தேன் – மனக்

Verse 1

மனிதர் மகிமை வாடிப் போகின்றதே
மண்ணில் வளர்கின்ற பசும்புல்லைப் போல
வாடிடா கிரீடம் மங்கிடா மகிமை
வந்தென்னை சந்திக்குதே – என்றும்

Verse 2

மூடும் திரைச்சீலை கிழிந்ததினால்
மா பரிசுத்த ஸ்தலமதைக் கண்டேன்
பரிசுத்த ஆவி விடுதலை ஈந்தார்
பறந்திட பெலன் அருள்வார் – தூய

Verse 3

பரம தேவ தரிசனம் தோன்றிடுதே
பரமானந்தம் இதயத்தில் பொங்க
மகிமையே உயர கிருபையே பெருக
மா பெலன் இறங்கிடுதே – தேவ

Verse 4

கேபார் இதெக்கே நதியோரத்திலே
கண் கண்ட தரிசனம் போல
வானம் திறந்து தூதர் பறந்து
தானம் பொழிகின்றனர் – நல்ல

Verse 5

கேருபீன்கள், சேராபீன்கள் எழும்பி
கர்த்தர் மகிமையைச் சுமந்து பறந்து
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று
பாடித் துதிக்கின்றனர் – அவர்

Verse 6

பூலோகத்துப் பிரபுக்களும் கண்டிராத
மேலோகத்தின் மகிமையைக் கண்டோம்
பாலகர் வாயில் பேதைகள் நாவில்
பாடிடும் துதி அளித்தார் – சிறு

Verse 7

கோடா கோடி தூதர்களோடொருநாள்
கர்த்தர் மேகத்திலே வருவாரே
பக்தர்களோடு பரமனைக் காண
பறந்தங்கு சேர்ந்திடுவேன் – திரள்

Kandaen Deva Christian Song Lyrics in English

Chorus

Kanden Deva Magimayai Kanden
Kangal Malara Magimai Adaithen – Man

Verse 1

Manithar Magimai Vaadi Pogindrathae
Mannil Valarkindra Pasumpullai Pola Annil Valar
Vaadi Giridam Mangida Magimai
Vandenai Santhikuthae – Endrum

Verse 2

Mudum Thiraiselai Kilinthathinal
Ma Parisutha Thalamathai Kanden
Parisutha Aavi Viduthali Enthar
Paranthida Belan Arulvar – Thooya

Verse 3

Prama Deva Dharisanam Thondriduthae
Pramanantham Ithaiyathil Ponga
Magimaiye Uyara Kirubaiyae Peruga
Ma Belan Irangiduthae – Deva

Verse 4

Kepar Ithakol Nathiyorathil
Kan Kanda Dharisanam Pola
Vanam Thiranthu Thuthar Paranthu
Thanam Polikendranar – Nalla

Verse 5

Kerupinkal,Serapinkal Elumpi
Karthar Magimaiyai Sumanthu Paranthu
Parisuthar Parisuthar Parisuthar Endru
Paadi Thuthikindranar – Avar

Verse 6

Boologathu Prabugalum Kandiratha
Melogathin Magimaiyai Kandom
Palakar Vaiyil Bothaigal Navil
Paadidum Thuthi Alithar – Siru

Verse 7

Koda Kodi Thoothargalodarunal
Karthar Megathilae Varuvarae
Paktharkalodu Pramanai Kana
Paranthangu Sernthiduven – Theeran

Keyboard Chords for Kandaen Deva

Comments are off this post