Kanden En Kannkulira Lyrics

Kanden En Kannkulira Song Lyrics in English

Kanden En Kannkulira Karththanaiyindru – 2
Konndaadum Vinorgal Komaanaik Kaiyilaenthik

1. Bethalaem Saththira Munnannaiyil – 2
Utrorook Kuyirtharum
Unmaiyaam En Ratchaganai

2. Manoar Irul Pokkum Maa Manniyai – 2
Vinnorum Vaendinirkum
Vinnmanniyaik Kannmanniyai

Kanden En Kannkulira Song Lyrics in Tamil

கண்டேன் என் கண்குளிர கர்த்தனையின்று – 2
கொண்டாடும் வினோர்கள் கோமானைக் கையிலேந்திக்

1. பெத்தலேம் சத்திர முண்ணெண்ணையில் – 2
உற்றோருக் குளிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை

2. மனோகர் இருள் போக்கும் மா மன்னியை – 2
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்ணமன்னியைக் கண்ணமன்னியை

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post