Kangalaal Kangalaal Christian Song Lyrics

Artist
Album

Kangalaal Kangalaal En Yesuvai Parkiren Naavinaal Naavinaal Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 1 Sung By. A.J.I. Sam.

Kangalaal Kangalaal Christian Song Lyrics in Tamil

கண்களால் கண்களால் என் இயேசுவை பார்க்கிறேன்
நாவினால் நாவினால் என் தேவனை துதிக்கிறேன்
சிந்தையால் சிந்தையால் என் ராஜனை நோக்குவேன்
நடையினால் உடையினால் அவரையே காண்பிப்பேன்
உம்மை போற்றி பாடுவேன்
தேவா உமக்கே நன்றி சொல்லுவேன்
உம்மை போற்றி பாடுவேன்
தேவா உமக்கே நன்றி சொல்லுவேன்

Verse 1

அன்பினால் என்னை கவர்ந்தீரே
உலகம் தரமுடியா சந்தோஷம்
என்மேல் வீச செய்தீரே
அன்பினால் என்னை கவர்ந்தீரே
உலகம் தரமுடியா சந்தோஷம்
என்மேல் வீச செய்தீரே
உம் அன்பு பெரிதையா
உம் நேசம் பெரிதையா
உம் அன்பு பெரிதையா
உம் நேசம் பெரிதையா (2) – கண்களால்

Verse 2

உம் கிருபையால் என்னை சுமந்தீரே
உலகம் வெறுத்தபோதும்
உம் தயவால் என்னை தாங்கினீரே (2)
உம் கிருபை பெரிதையா
உம் இரக்கம் பெரிதையா (2) – கண்களால்

Kangalaal Kangalaal Christian Song Lyrics in English

Kangalaal Kangalaal En Yesuvai Parkiren
Naavinaal Naavinaal En Dhevanai Thudikiren
Sindhaiyaal Sindhaiyaal En Rajanai Nokuven
Nadaiyinaal Udaiyinaal Avaraiye Kaanbipen
Ummai Potri Paaduven Pori Padoven
Dhevaa Umake Nandri Solluven
Ummai Potri Paaduven
Dhevaa Umake Nandri Solluven

Verse 1

Anbinaal Ennai Kavarndheere
Ulagam Tharamudiyaa Sandhosham
Enmel Veesa Seidheere
Anbinaal Ennai Kavarndheere
Ulagam Tharamudiyaa Sandhosham
Enmel Veesa Seidheere
Um Anbu Peridhaiyaa
Um Nesam Peridhaiyaa
Um Anbu Peridhaiyaa
Um Nesam Peridhaiyaa (2) – Kangalaal

Verse 2

Um Kirubhaiyaal Ennai Sumandheere
Ulagam Veruthabodhum
Um Dhayavaal Ennai Thaangineere (2)
Um Kirubhai Peridhaiyaa
Um Irakkam Peridhaiyaa (2) – Kangalaal

Keyboard Chords for Kangalaal Kangalaal

Other Songs from Yadah Vol 1 Album

Comments are off this post