Kanikkai Karththarukku Song Lyrics
Kanikkai Karththarukku Kanikkai Kanikkai Thevanukku Tamil Christian Song Lyrics Sung By. Moses Rajasekar .
Kanikkai Karththarukku Christian Song in Tamil
காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை
காணிக்கை தேவனுக்கு காணிக்கை
கொடுங்கள் கொடுக்கப்படும்
அளங்கள் அளக்கப்படும்
அமுக்கி குலுக்கி சரிந்த விழும்படிக்கு
நீ அளவில்லாமல் தேவனுக்குக் கொடு
1. கேட்டு கேட்டு பெற நினைப்பவன் மனிதன்
ஆனால் கேட்காமலே கொடுப்பவர் நம் தேவன்
2. எண்ணி எண்ணி கொடுப்பவன் மனிதன் –
ஆனால் எண்ணாமல் கொடுப்பவர் நம் தேவன்
3. வானத்தின் பலகணிகளைத் திறந்து
இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரப்புவார்
Kanikkai Karththarukku Christian Song in English
Kanikkai Karththarukku Kanikkai
Kanikkai Thevanukku Kanikkai
Kotungkal Kotukkappatum
Alangkal Alakkappatum
Amukki Kulukki Sarintha Vizhumpatikku
Ni Alavillamal Thevanukkuk Kotu
1. Kettu Kettu Pera Ninaippavan Manithan
Aanal Ketkamale Kotuppavar Nam Thevan 2
2. Enni Enni Kotuppavan Manithan
Aanal Ennamal Kotuppavar Nam Thevan
3. Vanaththin Palakanikalaith Thiranthu
Itangkollamal Pokumattum Nirappuvar
Keyboard Chords for Kanikkai Karththarukku
Comments are off this post