Kanivin Karangal Thinam Song Lyrics
Kanivin Karangal Thinam Vazhi Nadaththum Nam Jeeviya Kaala Mattum Payam Vendaam Ini Tamil Christian Song Lyrics Sung By. Eva.J.V. Peter.
Kanivin Karangal Thinam Christian Song in Tamil
கனிவின் கரங்கள் தினம் வழி நடத்தும்
நம் ஜீவிய கால மட்டும் – பயம் வேண்டாம் இனி
கர்த்தர் துணையாய் உண்டு
புவி யாத்திரை கடந்திடுவோம்
1. பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவினில் அக்கினி தூங்கலாய்
தாக ஜலத்திர்கை பிளந்தார் பாறையை
ஜீவ மன்னா ஆகாரமாய்
தந்த யெகோவாவை வைத்திடுவோம்
2. கசந்த மாற வாழ்வினை
மதுரமாக மாற்றியே
தேனிலும் இனிய வாக்குகளாலே
தேற்றி நம்மை ஆற்றிடுவார்
அந்த நாள் தேவனை வாழ்த்திடுவொம்
3. யோர்தானை போன்ற துன்பமும்
துயரமும் வந்த போதிலும்
தேவா புயங்களின் பெளமதினால்
சோர்வில்லாமல் கடந்து வந்தோம்
வல்ல நாள் தேவனை வாழ்த்திடுவொம்
4. சத்துரு சேனை எழும்பியே
நமக்கெதிராய் வந்தாலும்
நமக்காய் யுத்தம் செய்திடும் கர்த்தரை
சேனாதிபதியாக முன் செல்கின்றார்
அவரின் கரங்களை பற்றி கொள்வோம்
Kanivin Karangal Thinam Christian Song in English
Kanivin Karangal Thinam Vazhi Nadaththum
Nam Jeeviya Kaala Mattum – Payam Vendaam Ini
Karththar Thunaiyaai Undu
Puvi Yaathirai Kadanthiduvom
1. Pagalil Mega Stampamaai
Iravinil Agni Thoongalaai
Thaaga Jalaththirgaai Pizhanthaar Paaraiyai
Jeeva Mannaa Aagaramaai
Thantha Yakovaavai Vaththiduvom
2. Kasantha Maara Vazhvinai
Mathuramaaga Maatriyae
Theanilum Iniya Vaakkugalaalae
Thetri Nammai Aatriduvaar
Antha Nal Devanai Vazhthiduvom
3. Yorthaanai Pontra Thunbamum
Thuyaramum Vantha Pothilum
Deva Puyangalin Belamathinaal
Sorvillaamal Kadanthu Vanthom
Valla Nal Devanai Vazhthiduvom
4. Saththuru Senai Ezhumpiyae
Namkethiraai Vanthaalum
Namakkaai Yuththam Seithidum Karththarai
Senaathipathiyaai Mun Selkindraar
Avarin Karangalai Patri Kolvom
Comments are off this post