Kankalangum Nerangalil – Dr. Jafi Isaac Song Lyrics

Kankalangum Nerangalil Kadhari Azhum Vaelaigalil Aarudhal Neeraiya Yesaiya Tamil Christian Song Lyrics Sung By. Dr. Jafi Isaac.

Kankalangum Nerangalil Christian Song Lyrics in Tamil

கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசையா – 2
என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் – 2
பயமே இல்லையே – 2

Verse 1

வெள்ளம் போல் நிந்தைகள் சூழ உள்ளத்தில் வேதனை நிறைய
எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு
தவித்தேனே தூக்கமின்றி – 2
அதிகாலையில் நான் உம்மை நோக்கி கதறினேன் கேட்டீரே – 2
வசனம் வந்தது மகிழ்வு தந்தது

Verse 2

சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு
விதியென நினைத்தேன் விடைபெற துடித்தேன்
விழுந்தேன் உம் பாதத்திலே – 2
விலகாத உந்தன் அன்பு என்னை ஆற்றித் தேற்றிட – 2
விழிகள் மலர்ந்தது வழிகள் பிறந்தது

Kankalangum Nerangalil Christian Song Lyrics in English

Kankalangum Nerangalil Kadhari Azhum Vaelaigalil
Aarudhal Neeraiya Yesaiya – 2
Enna Vandhaalum Edhu Nadandhaalum Neer Ennodirukkaiyil – 2
Bayamae Illaiyae – 2

Verse 1

Vellam Pol Nindhaigal Soozha Ullaththil Vaedhanai Niraiya
Enni Enni Azhudhu Kanneerilae Purandu
Thaviththaenae Thookkamindri – 2
Adhikaalaiyil Naan Ummai Nokki Kadharinaen Kaetteerae – 2
Vasanam Vandhadhu Magizhvu Thandhadhu

Verse 2

Sadhigal Ennai Soozha Pudhiraanadhu En Vaazhvu
Vidhiyena Ninaiththaen Vidaipera Thudithaen
Vizhundhaen Um Paadhaththilae – 2
Vilagaadha Undhan Anbu Ennai Aattri Thaettrida – 2
Vizhigal Malarndhadhu Vazhigal Pirandhadhu

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post