Kanmalaiyanavar Lyrics
Kanmalaiyanavar Song Lyrics in Tamil
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2
நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு – 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2
1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் – 2
2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன் – 2
உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்
கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2
3. கால்களை மான்களின் கால்களை போலாக்கி
உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே – 2
கைகளை போருக்கு பழக்குவித்தீரே
வெண்கல வில்லையும் வளைத்திடுவேன் – 2
Kanmalaiyanavar Song Lyrics in English
Kanmalaiyaanavar Thuthikapaduveeraaga
En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga – 2
Neer En Kanmalai En Kottai
En Ratchagar En Dhevan
Naan Nambum Thurugam En Ketagam
Uyarntha Adaikkalam Ratchanya Kombu – 2
En Belanaakiya Karthaave
Naan Ummil Anbu Kooruven – 2
1. Aabathu Naalil Edhiritu Vandhaargal
Kartharo Aadharavaayiruntheer – 2
Visaalamaana Idathile Ennai
Kondu Vadhu Neer Thappuvitheer – 2
2. Ennilum Athiga balavaangal Pagaignargal
Nerukum Pothu Naan Abayamiten – 2
Uyarathiliruthu Um Karam Neeti En
Karam Pidithu Thookki Vitteer – 2
3. Kaalgalai Maankalin Kaalgalai Polaaki
Uyar Sthalangkalil Ennai Niruthineere – 2
Kaikalai Poaruku Pazhakuvitheere
Venkala Vilaiyum Valaithiduven – 2
Keyboard Chords for Kanmalaiyaanavar Thuthika
Comments are off this post