Kanmani Polave – Dinesh Song Lyrics

Kanmani Polave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Dinesh

Kanmani Polave Christian Song Lyrics in Tamil

கண்மணி போலவே காப்பவர் நீரே
என்னையும் உம்மை போல மாற்றுமே – 2
உம்மை அறிந்து கொள்ளவே
நான் தொலைந்து போனேனோ
உம் நேச கரத்தினால்
என்னை மீட்டு கொண்டீரே – 2

என்னையும் உலகிலே தேடி வந்த தெய்வம் நீர்தான் ஏசுவே
பாவியை மீட்கவே வானம் விட்டு பூமி வந்த தெய்வமே
தூரம் போன என்னை கிட்டி சேர்த்தீரே
என் காயம் ஆற்றி மீண்டும் பாட வைத்தீர்
இழந்து போன என்னை உயர்த்தி வைத்தீர்
என் பாதை மாற்றி புதிய பாதை தந்தீர் – கண்மணி

தனிமையில் தவிக்கையில் தாயை போல என்னை தேற்றும் எந்தன் ஏசுவே
வெறுமையில் இருக்கையில் நிறைவை தந்த ஏசுவே
மரண இருளில் நானும் நடந்து போததெல்லாம்
உம் கோலும் தடியும் என்னை என்றும் தேற்றும்
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மையையும் கிருபையும் தொடரும் – கண்மணி

Kanmani Polave Christian Song Lyrics in English

Kanmani polave kappavar neere
Ennaiyum ummai pola maatrume – 2
Ummai arinthu kollave
Naan tholainthu poneno
Um nesa karaththinaal
Ennai meettu kondeere – 2

Ennaiyum ulagile thedi vantha theivam neerthan yesuve
Paaviyai meetkave vanam vittu boomi vantha theivame
Thooram pona ennai kitti serththeere
En kaayam aatri meendum paada vaiththeer
Izhanthu pona ennai uyarththi vaitheere
En paathai matri puthiya paathai thantheer – Kanmani

Thanimaiyil thavikkaiyil thaaiyai pola ennai thetrum enthan Yesuve
Verumaiyil irukkaiyil niraivai thantha yesuve
Marana irulil naanum nadanthu pothathellam
Um kolum thadiyum ennai endrum thetrum
En jeevanulla natkalellam
Nanmaiyum kirubaiyum thodarum – Kanmani

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post