Kannae Nee Kanurangu Christian Song Lyrics

Kannae Nee Kanurangu Song Lyrics in English

Kannae Nee Kannurangu -2
Devan Ellam Paarthukolvar
Kannae Nee Kannurangu

1.Urangamal Unnai Kaapavar Irukka -2
Urangamal Neeum Azhuvadhu Yeno -2
Kannae Nee Kannurangu

2.Isravelai Kapavar Iruka -2
Thanimaiyil Neeyum Kalanguvatheyno -2
Kannae Nee Kannurangu

3. Unakkaga Yavaium Seidhu Mudipavaar-2
Unnodirunthu Uyarthinadathuvar-2
Kannae Nee Kannurangu

Kannae Kanurangu Song Lyrics in Tamil

கண்ணே நீ கண்ணுறங்கு -2
தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வார்
கண்ணே நீ கண்ணுறங்கு

உறங்காமல் உன்னை காப்பவர் இருக்க -2
உறங்காமல் நீயும் அழுவது ஏனோ-2
கண்ணே நீ கண்ணுறங்கு…

இஸ்ரவேலை காப்பவர் இருக்க -2
தனிமையில் நீயும் கலங்குவதேனோ -2
கண்ணே நீ கண்ணுறங்கு….

உன்னக்காக யாவையும் செய்து முடிப்பவர்-2
உன்னோடிருந்து உயர்த்தி நடத்துவர்-2
கண்ணே நீ கண்ணுறங்கு….

Keyboard Chords for Kannae Nee Kanurangu

Other Songs from Jebamey Jeyam Vol 17 Album