Kannai Thiravum Christian Song Lyrics

Kannai Thiravum Kaatchigalai Tharum Kaathai Thiranthu Um Ragasiyangal Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.

Kannai Thiravum Christian Song Lyrics in Tamil

கண்ணை திறவும் காட்சிகளைத் தாரும்
காதைத் திறந்து உம் இரகசியங்கள் பேசும் (2)

1. நீர் எந்தன் நேசம், நீர் எந்தன் நண்பர்
கஷ்டத்தின் மத்தியிலே ஆறுதல் நீரே (2)
துதித்திடுவேன் நான் புகழ்ந்திடுவேனே
உயர்த்திடுவேன் உம் நாமத்தையே
என்றென்றும் துதி உமக்கே

2. நீர் எந்தன் ஞானம், நீர் எந்தன் பக்கம்
இருக்கும்போது நான் அஞ்சிட மாட்டேன்
துதித்திடுவேன் நான் புகழ்ந்திடுவேனே
உயர்த்திடுவேன் உம் நாமத்தையே
என்றென்றும் துதி உமக்கே

3. நீர் எந்தன் நீதி, நீரே என் சகாயர்
விழுந்திடும் போது நீர் தூக்கிடுவீரே
துதித்திடுவேன் நான் புகழ்ந்திடுவேனே
உயர்த்திடுவேன் உம் நாமத்தையே
என்றென்றும் துதி உமக்கே

Kannai Thiravum Christian Song Lyrics in English

Kannai Thiravum Kaatchigalai Tharum
Kaathai Thiranthu Um Ragasiyangal Paesum (2)

1. Neer Enthan Nesam Neer Enthan Nanbar
Kashtathin Mathiyilae Aaruthal Neerae (2)
Thuthithiduvaen Naan Pugazhnthiduvaenae
Uyarthiduvaen Um Namathinaiyae
Endrendrum Thuthi Umakae

2. Neer Enthan Nyanam Neer Enthan Pakkam
Irukum Pothu Naan Anjidamataen (2)
Thuthithiduvaen Naan Pugazhnthiduvaenae
Uyarthiduvaen Um Namathinaiyae
Endrendrum Thuthi Umakae

3. Neer Enthan Neethi Neerae En Sagayar
Vizhuthidum Pothu Neer Thookiduveerae (2)
Thuthithiduvaen Naan Pugazhnthiduvaenae
Uyarthiduvaen Um Namathinaiyae
Endrendrum Thuthi Umakae

Other Songs from Belan Vol 5 Album

Comments are off this post