Kanneerai Kaangiravar – Pas. D. Suresh Song Lyrics
Kanneerai Kaangiravar Un Kanneeraith Thudaithiduvar Klangathey! Thigaiyathe Tamil Christian Song Lyrics Sung By. Pas. D. Suresh.
Kanneerai Kaangiravar Christian Song Lyrics in Tamil
கண்ணீரைக் காண்கிறவர்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
கலங்காதே! திகையாதே
உந்தன் இயேசு கைவிட மாட்டார்.
1. அன்னாளின் கண்ணீரைக் கண்டவரே
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்
உன் வேதனை இயேசு அறிகின்றார்
கலங்காதே! நீ திகையாதே
2. மரியாளின் கண்ணீரைக் கண்டவரே
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்
உன் துக்கத்தை இயேசு அறிகின்றார்
கலங்காதே! நீ திகையாதே
3. ஆகாரின் கண்ணீரைக் கண்டவரே
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்
உன் அழுகையை இயேசு அறிகின்றார்
கலங்காதே! நீ திகையாதே
Kanneerai Kaangiravar Christian Song Lyrics in English
Kanneerai Kaangiravar
Un Kanneeraith Thudaithiduvar
Klangathey! Thigaiyathe!
Unthan Yesu Kaividamaatar
1. Annaalin Kanneeraik Kandavare
Un Kanneerai Indru Kaangindraar
Un Vedhanani Yesu Arigindraar
Klangaathey! Nee Thigaiyaathe
2. Mariyaalin Kanneerraik Kandavare
Un Kanneerai Indru Kaangindraar
Un Thukkaththai Yesu Arigindraar
Klangathey! Nee Thigaiyathe
3. Aagaarin Kanneeraik Kandavare
Un Kanneerai Indru Kaangindraar
Un Alugaiyai Yesu Arigindraar
Klangathey! Nee Thigaiyathe
Comments are off this post