Kanneerin Pallathil Christian Song Lyrics
Kanneerin Pallathil Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.
Kanneerin Pallathil Christian Song Lyrics in Tamil
Chorus
கண்ணீரின் பள்ளத்தில் நடந்திட்டாலும்
கலங்கிடும் நேரங்கள் வந்தாலும்
காத்திடுவார் தம் கரம் கொண்டு
கர்த்தாதி கர்த்தன் இயேசு உன்னை
கண்ணீரின் பள்ளத்தில் நடந்திட்டாலும்
Verse 1
மனிதரின் அன்பு மாறிடும் நேரம்
மாந்தர்கள் கைவிடும் வேலைதன்னில் – 2
மாபெரும் புயல் உன்னை சூழ்ந்திடும் போது
மறந்திடாதே மன்னன் இயேசு உண்டு
Verse 2
தரனியோர் உன்னை இகழ்ந்திடும் போது
தாங்கிடா துன்பம் அழுத்திடும் போது – 2
தந்தையாம் இயேசு உன் அருகினில் வந்து
தாங்கிடுவார் தம் வல்ல கரத்தால்
Kanneerin Pallathil Christian Song Lyrics in English
Chorus
Kanneerin Pallathil Nadandhittaalum
Kalangidum Nerangal Vandhaalum
Kaathiduvaar Tham Karam Kondu
Karthaadhi Karthan Yesu Unnai
Kanneerin Pallathil Nadandhittaalum
Verse 1
Manidharin Anbu Maaridum Neram
Mandhargal Kaividum Vellaithannil – 2
Maaperum Puyal Unnai Soozhnthidum Podhu
Marandhidadhae Mannan Yesu Undu
Verse 2
Tharaniyor Unnai Igazhnthidum Podhu
Thaangida Thunbam Aluthidum Podhu – 2
Thandhaiyaam Yesu Un Aruginil Vandhu
Thaangiduvaar Tham Valla Karathaal
Keyboard Chords for Kanneerin Pallathil
Comments are off this post