Karam Thatti Paaduvom Song Lyrics

Karam Thatti Paaduvom Yesuvai Paaduvom Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 3 Sung By. Daniel Jawahar.

Karam Thatti Paaduvom Christian Song in Tamil

கரம் தட்டி பாடுவோம் இயேசுவைப் பாடுவோம்
கரம் தட்டி பாடுவோம் ஒன்றாகப் பாடுவோம்
இயேசுவை ஆராதிப்போம் இயேசுவை
என்றும் உயர்த்துவோம்
உந்தன் நாமம் மட்டுமே
I Wanna Sing Sing
I Wanna Clap Clap
பரிசுத்த ஆராதனை
பரலோக ஆராதனை

1. இயேசுவைச் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்கும்
இயேசுவைச் சொல்ல சொல்ல நோய்களும் தீரும்
இயேசுவைச் சொல்ல சொல்ல பேய்களும் ஓடும்
இயேசுவைச் சொல்ல சொல்ல எல்லாம் கூடும்
எல்லாமே ஆகும் உம்மாலே ஆகும்
இப்போதும் எப்போதும் என் உயிரே

2. இயேசுவைப் பாடி பாடி ஆராதிப்பேன்
இயேசுவைப் பாடி பாடி முன்னேறுவேன்
இயேசுவைப் பாடி பாடி சாட்சி சொல்லுவேன்
இயேசுவைப் பாடி பாடி ஜெயம் எடுப்பேன்
எல்லாமே ஆகும் உம்மாலே ஆகும்
இப்போதும் எப்போதும் என் உயிரே

Karam Thatti Paaduvom Christian Song in English

Karam Thatti Paaduvom Yesuvai Paaduvom
Karam Thatti Paaduvom Ondraaga Paaduvom
Yesuvai Aarathipom Yesuvai
Endrum Uyarthuvom
Unthan Naamam Mattumae
I Wanna Sing Sing
I Wanna Clap Clap
Parisutha Aarathanai
Paraloga Aarathanai

1. Yesuvai Solla Solla Arputhangal Nadakkum
Yesuvai Solla Solla Noigalum Theerum
Yesuvai Solla Solla Peigalum Odum
Yesuvai Solla Solla Ellaam Koodum
Ellaamae Aagum Ummaalae Aagum
Ipothum Epothum En Uyirae

2. Yesuvai Paadi Paadi Aarathipaen
Yesuvai Paadi Paadi Munnaeruvaen
Yesuvai Paadi Paadi Saatchi Solluvaen
Yesuvai Paadi Paadi Jeyam Eduppaen
Ellaamae Aagum Ummaalae Aagum
Ippothum Eppothum En Uyirae

Other Songs from Paaduvaen Vol 3 Album

Comments are off this post