Karangal Kotti Paada Christian Song Lyrics

Karangal Kotti Paada Nadanam Aadi Pottra Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 8 Sung By. Sucharita Moses.

Karangal Kotti Paada Christian Song Lyrics in Tamil

கரங்கள் கொட்டி பாட
நடனம் ஆடி போற்ற
இராகத்தோடு பாட
தாளத்தோடு ஆட
இயேசு ராஜா வாழ்க
இன்றும் என்றும் ஆள்க
வானம் எல்லாம் வாழ்த்த
பூமி எல்லாம் போற்ற
யுக யுகமாய் மாறா
இராஜ இராஜன் வாழ்க

இன்றும் என்றுமே வாழ்த்தி பாடியே
போற்றி மகிழ்ந்திடுவோம்
ஆடி பாடியே மகிழ் கொண்டாடிய
நேசரை உயர்த்திடுவோம்
நேசர் இயேசுவின் மாறா அன்பு
என்றும் நமக்குள் பொங்கி வழிய
ஊற்றை போலவே பெருகி ஓடவே
அன்பில் களிகூறுவோம்
மாறா அன்பிதே நம்மை அட்கொண்டே
மூடி மறைத்திடுதே
அன்பை ருசித்தே அன்பில் மகிழ்ந்தே
என்றும் வாழ்ந்திடுவோம்

இயேசுவின் அன்பை வாழ்வில் நாம் ருசித்து
மார்பினில் சாய்ந்து மகிழ்ந்து களிகூர்ந்து
அன்பிலே வளர்ந்து அன்பிலே நிலைத்து
அவரோடே வாழ்ந்து நமக்காக ஜீவனை
கொடுத்தே சிலுவையில் தாமே
அவரோடே என்றுமே வாழவே ஒன்றாய் இணைந்தே
வாழ்க என்றுமே வாழ்க வாழ்கவே
இயேசு இராஜனே என்றுமே – கரங்கள்

இன்றும் என்றுமே வாழ்த்தி பாடியே
போற்றி மகிழ்ந்திடுவோம்
ஆடி பாடியே மகிழ் கொண்டாடிய
நேசரை உயர்த்திடுவோம்
நேசர் இயேசுவின் மாறா அன்பு
என்றும் நமக்குள் பொங்கி வழிய
ஊற்றை போலவே பெருகி ஓடவே
அன்பில் தனிகூறுவோம்U
மாறா அன்பிதே நம்மை அட்கொண்டே
மூடி மறைத்திடுதே
அன்பை ருசித்தே அன்பில் மகிழ்ந்தே
என்றும் வாழ்ந்திடுவோம் – கரங்கள்

Karangal Kotti Paada Christian Song Lyrics in English

Karangal Kotti Paada
Nadanam Aadi Pottra
Ragathodu Pada
Thalathodu Aada
Yesu Raja Vazhga
Indrum Endrum Aalga
Vanam Ellam Vazhtha
Boomi Ellam Potra
Yuga Yugamai Mara
Raja Rajan Vazhga

Indrum Endrumae Vazhthi Padiyae
Pottri Magizhndhiduvom
Aadi Padiyae Magizh Kondadiya
Nesarai Uyarthiduvom
Nesar Yesuvin Mara Anbu
Endrum Namakul Pongi Vazhiya
Oottrai Polavae Perugi Odavae
Anbil Kalikooruvoam
Mara Anbidhae Nammai Aatkondae
Moodi Maraithiduthae
Anbai Rusithae Anbil Magizhndhae
Endrum Vazhndhiduvom

Yesuvin Anbai Vazhvil Naam Rusithu
Marbinil Sayndhu Magizhndhu Kalikoorndhu
Anbilae Valarndhu Anbilae Nilaithu
Avarodae Vazhndhu Namakaga Jeevanai
Koduthae Siluvaiyil Thamae
Avarodae Endrumae Vazhavae Ondrai Inaindhae
Vazhga Endrumae Vazhga Vazhgavae
Yesu Rajanae Endrumae – Karangal

Indrum Endrumae Vazhthi Padiyae
Pottri Magizhndhiduvom
Aadi Padiyae Magizh Kondadiya
Nesarai Uyarthiduvom
Nesar Yesuvin Mara Anbu
Endrum Namakul Pongi Vazhiya
Oottrai Polavae Perugi Odavae
Anbil Kalikooruvoam
Mara Anbidhae Nammai Aatkondae
Moodi Maraithiduthae
Anbai Rusithae Anbil Magizhndhae
Endrum Vazhndhiduvom – Karangal

Keyboard Chords for Karangal Kotti Paada

Other Songs from En Nambikkai Vol 8 Album

Comments are off this post