Karangalai Uyarthi Christian Song Lyrics

Karangalai Uyarthi Tamil Christian Song Lyrics From the Album Undhan Dhayavae Vol 14 Sung By. Rev Paul Thangiah.

Karangalai Uyarthi Christian Song Lyrics in Tamil

கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமம் போற்றிடுவேன் (2)
மேலானவர் என்றும் இருப்பவர்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2)

1. தூதர்களோடு பக்தர்களோடு
தூயவரே உம்மை போற்றி பாடுவேன் (2)

2. ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்

3. முழு மனதோடும் முழு பெலத்தோடும்
மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் (2)

4. ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து
ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன் (2)

Karangalai Uyarthi Christian Song Lyrics in English

Karangalai Uyarthi Aaraadhippaen
Undhan Naamam Pottriduvaen (2)
Maelaanavar Endrum Iruppavar

Aaraadhipen Aaraadhipen (2)

1. Thoodhargalodu Bakthargalodu
Thooyavarae Ummai Pottri Paaduvaen (2)

2. Aaviyodum Unmaiyodum
Aandavarae Ummai Pottri Paaduvaen (2)

3. Muzhu Manadhodum Muzhu Belathodum
Mahathuvarae Ummai Pottri Paaduvaen (2)

4. Adhigaalai Naeram Um Samugathil Vandhu
Adhisayamae Ummai Pottri Paaduvaen (2)

Keyboard Chords for Karangalai Uyarthi

Other Songs from Undhan Dhayavae Vol 14 Album

Comments are off this post