Kariyathai Vaaika Pannum Devan – Pr.Premkumar Song Lyrics
Kariyathai Vaaika Pannum Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Premkumar
Kariyathai Vaaika Pannum Devan Christian Song Lyrics in Tamil
காரியத்தை வாய்க்கப் பண்ணும் தேவன்
எல்லாம் கைகூடி வர பண்ணுவார் – 2
நீ உயருவாய்
நீ பெருகுவாய்- 2
உன் சுக வாழ்வை துளிர்க்கச் செய்வார் (2)
1.சத்துரு மூடின ஊற்றுகளை திறந்திடுவார்
வனாந்திரத்தை வயல் வெளியாய் மாற்றிடுவார்
இடங்கொண்டு உன்னை பெருகச்செய்வார்
விருத்தி அடைய செய்வார்
2.கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திடுவார்
முன்மாரியும் பின்மாரியும் பொழிந்திடுவார்
சத்துரு பட்சித்த விளைவின்
பலனை திரும்ப தந்திடுவார்
3.துயரப்பட்ட உன்னை சீர்ப்படுத்திடுவார்
துதியின் உடையை உனக்கு அவர் கொடுத்திடுவார்
தலைமுறை தலைமுறையாய்
பாழாய் கிடந்ததை புதியதாய் கட்டச் செய்வார்
Kariyathai Vaaika Pannum Devan Christian Song Lyrics in English
Kariyathai vaaikka pannum thevan
Ellaam kai koodi vara pannuvaar -2
Nee uyaruvaai
Nee peruguvaai -2
Un suga vaazhvai thulirkka seivaar -2
1.Saththuru moodina otrukalai thiranthiduvaar
Vanaanthiraththai vayal veliyaai maatriduvaar
Idangondu unnai peruga seivaar
Viruththi adaiya seivaar
2.Karththar periya kaariyangal seithiduvaar
Munmaariyum pinmaariyum pozhinthiduvaar
Saththuru patchiththa vilaivin
Palanai thirumpa thanthiduvaar
3.Thuyarapatta unnai seerpaduththiduvaar
Thuthiyin udaiyai unakku avar koduththiduvaar
Thalaimurai thalaimuraiyaai
Paazhaai kidanthathai puthiyathaai katta seivaar




Comments are off this post