Karthaavae Neer Sollum Song Lyrics
Karthaavae Neer Sollum Atiyaen Kaetkiraen Pelanatta Enakku Pelan Thaarum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Karthaavae Neer Sollum Christian Song Lyrics in Tamil
கர்த்தாவே நீர் சொல்லும்
அடியேன் கேட்கிறேன்
பெலனற்ற எனக்கு பெலன் தாரும்
ஞானமற்ற எனக்கு ஞானம் தாரும்
என் பெலனோ கொஞ்சமே உங்க பெலத்தை தாருமே
என் ஞானமோ கொஞ்சமே உங்க ஞானத்தை தாருமே
1. உலகத்தில் எழும்பி ஜொலிக்க
உங்க சுவிசேஷம் தாருமே
உங்க ஆசீர்வாதத்தை நீர் எனக்கு தாருமே (2)
2. உமக்காய் அனுதினம் செயல்பட
ஏசுவின் பிள்ளையாய் மாறிட
உங்க கிருபை தாருமே உங்க கிருபை போதுமே (2)
Karthaavae Neer Sollum Christian Song Lyrics in English
Karththaavae Neer Sollum
Atiyaen Kaetkiraen
Pelanatta Enakku Pelan Thaarum
Njaanamatta Enakku Njaanam Thaarum
En Pelano Konjamae Unga Pelaththai Thaarumae
En Njaanamo Konjamae Unga Njaanaththai Thaarumae
1. Ulakaththil Elumpi Jolikka
Unga Suvisesham Thaarumae
Unga Aaseervaathaththai Neer Enakku Thaarumae (2)
2. Umakkaay Anuthinam Seyalpada
Aesuvin Pillaiyaay Maarida
Unga Kirupai Thaarumae Unga Kirupai Pothumae (2)
Keyboard Chords for Karthaavae Neer Sollum
Comments are off this post